வணக்கம்
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)

வாரத்துல ஓரு ud தான் போடா முடிது சகோஸ்
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ப்ளீஸ்
![Grimacing face :grimacing: 😬](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f62c.png)

இந்த முறை கண்டிப்பா பெரிய ud தான் படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லிடுங்க சகோஸ்
என்னவள் 4
ஏன் ஆரா அப்புறம் அந்த பொண்ணு , அதான் டா பேங்க்ல இருந்து போன் பண்ணலா அப்படினு இந்த 2 நாளில் பல முறை கேட்டுட்டா அர்ஜுன்.
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
போன் பண்ண கண்டிப்பா சொல்ற அர்ஜுன் ஆமா எந்த பேங்க்குனு கேக்கலையா,
இல்லை ஆரா நான் தான் அவளை பேச விடாம போன் கட் பண்ணிட்டனே என்று தன் புலம்பலை தொடர்ந்தான் அர்ஜுன்
![Smirking face :smirk: 😏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60f.png)

ஜானுவோ எத்தனை முறை சொல்ற எதுக்குடி இப்படி இருக்க, ஒருத்தன் திட்டிட்டா அவ கிடக்குறானு வேலைய பாருடி, அதை விட்டுட்டு இப்படி பீலிங்க கொற்ற, என்னால முடில உன் மூஞ்ச இப்படி பாக்க என பொறிந்து தள்ளினாள் ஜானு.
![Pouting face :rage: 😡](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f621.png)

(ஜானு பேசினதை கேட்ட ஹாசினி முகம் ரொம்பவே டல் ஆயிடுச்சி
![Pensive face :pensive: 😔](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f614.png)

)
ஹாசிம்மா நீ இப்படி இருந்த எனக்கு கஷ்டமா இருக்குடி அதான் இப்படி பேசிட்டே சாரிடி
![Person gesturing NO :person_gesturing_no: 🙅](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f645.png)

செல்லம் என மனதார தன் தோழிக்காக வருந்தினால் ஜானு
சரி ஓகே உன் கம்பியூட்டர்ல இருந்து அந்த போன் நம்பர் டீடெயில்ஸ் குடு நான் பேசுற, என ஹாசினியிடம் கேட்டால்,
விடு ஜானு பரவாயில்லை என்று ஹாசினி உதடு கூறினாலும், அவளது கை தானாகவே அந்த நம்பர் பத்தின டீடெயில்ஸ் கொடுத்தது, ஓரு சிறிய புன்னகையுடன் நம்பரை வாங்கி கொண்டால் ஜானு
![Smiling face with smiling eyes :blush: 😊](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60a.png)

ஜானுவும் நம்பரை வாங்கி கொண்டு ஆரனின் எண்ணிற்கு டயல் செய்தால் முழு ரிங் போனது ஆனால் அட்டன் செய்யவில்லை
![Telephone :telephone: ☎](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/260e.png)

,
மறுபடியும் முயற்சி செய்ய ஆரன் போனை அட்டன் செய்தான்.
![Sleeping face :sleeping: 😴](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f634.png)

வணக்கம் சொல்லுக யார் வேணும் என ஆரன் பேச மறுமுனையில் வணக்கம் சார் என் பெயர் ஜானு, நான் ஓசி பேங்க்ல இருந்து பேசுறன்.
Mr. ஆராஅமுதன் இருக்காங்களா சார...?
ஆமாம் நான் தான் பேசுற சொல்லுக,
சார் நீங்க ஹோம் லோன் அப்ளை பண்ணி இருக்கீங்க, அதை பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்றதுக்காக 2 நாள் முன்னாடி என் பிரண்ட் கால் பண்ணியிருந்தா ஆனால்,
நீங்க பிஸியா இருந்தா அப்புறம் பேசுகனு சொல்லி போனை வைச்சி இருக்கனும், அதை விட்டுட்டு உங்க இஷ்டத்துக்கு திட்டி இருக்கீங்க,
ஒருத்தர் போன் பண்ணா எதுக்கு பண்ணாங்கனு சொல்றத்துக்கு முன்னாடி இப்படி திட்டினா பேசறவங்க பீல் பண்ண மாட்டாங்களா அதுவும் என் பிரண்ட் ரொம்பவே சாப்ட் கேரக்டர்,
![Smiling face with smiling eyes :blush: 😊](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60a.png)
![Smiling face with smiling eyes :blush: 😊](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60a.png)
அவளை போய் இப்படி திட்டி இருக்கீங்க ரெண்டு நாளா ஒரே அழுக
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f602.png)

(நான் எப்படி அழுத ஏன்டி இப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்க என ஹாஷினி ஜானு தலையில் குட்ட
![Person gesturing OK :person_gesturing_ok: 🙆](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f646.png)

தலையை தடவி கொண்டே )
ஏன் சார் இப்படி பண்ணிங்கண்ணு மூச்சி வாங்க பேசி முடித்தால் ஜானு,
![Sleeping face :sleeping: 😴](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f634.png)
![Sleeping face :sleeping: 😴](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f634.png)
![Sleeping face :sleeping: 😴](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f634.png)
அவள் பேசி முடிக்கும் வரை பொறுமை காத்தான் ஆரன்
![Shushing face :shushing_face: 🤫](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92b.png)

மேடம் பேசி முடிச்சிட்டீங்களா என ஒரு சின்ன சிரிப்புடன் கேட்க,
![Smiling face with smiling eyes :blush: 😊](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60a.png)
எஸ் சார் என பதிலளித்தாள் ஜானு.
சாரி மேம் உங்க பிரண்ட் கால் பண்ணும் போது என்னோட போனை தவறுதலா என் பிரண்ட் அட்டென்ட் பண்ணிட்டா,
அவன் அப்டி திட்ட காரணம் இருக்குங்க (மனசுக்குள்ள ஜானு புடலங்கா காரணம் சொல்ல போற இதுக்கு இவ்ளோ பில்டப் வேற
![Woman facepalming :woman_facepalming: 🤦♀️](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f926-2640.png)

நாங்க பிரண்ட்ஸ் எல்லாரும் லாங் டைம்க்கு அப்புறம் ஒரு மீட்டிங் அரேஞ் பண்ணி ஜாலியா ஹாப்பி மைண்ட்ல இருந்தோம், அந்த டைம்ல
உங்க பிரண்ட் கால் பண்ணி இருக்காங்க அவன் கஸ்டமர் கேர் கால்னு நெனைச்சி திட்டிட்டா,
ஆனால் அவனும் ஒரு பொண்ண இப்படி திட்டிட்டனு ரொம்ப பீல் பண்ண,
உங்க பிரண்ட்கிட்ட கூட சாரி சொல்லணும்னு சொல்லிட்டே இருந்தா,
இந்த நம்பர்க்கு கூட மறுபடியும் கால் பண்ண ட்ரை பண்ணோம் பட் ரீச் ஆகல
ஓஓஓஓ என ரகமிழுத்தால் ஜானு
![Winking face with tongue :stuck_out_tongue_winking_eye: 😜](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f61c.png)
உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா நாளைக்கு பத்து மணிக்கு கால் பன்றிங்களா மேம்,
ஏன்னா இப்போ என் பிரண்ட் பக்கத்துல இல்லை, இருந்து இருந்தா கண்டிப்பா உங்க பிரண்ட்கிட்ட சாரி சொல்லி இருப்பா ,
மேம் கால் பண்ணுவீங்களா என சந்தேகமாக கேட்க
![Thinking face :thinking: 🤔](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f914.png)

பண்ணுவோம் சார் என ஜானு பதிலளித்தால்
ஆரனோ மேம் ஒரு நிமிஷம் உங்க பிரண்ட் நேம் தெரிஞ்சிக்கலாமா
அவ பேரு ஹாசினி சார் நாளைக்கு கால் பண்ணுவா அப்டியே உங்க வீட்டு லோன் பத்தின டீடெயில்ஸ் கேப்பா அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க சார்.
ஓகே கண்டிப்பா சொல்ற மேம்
ஓகே தேங்க் யூ சார் என போனை வைக்க
ஓகே மேம் தேங்க் யூ சோ மச்
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f64f.png)

என ஆரனும் போனை வைத்தான்
ஜானு கால் பண்ணும் போது 5 மணி,
அப்போ அர்ஜின் ஒரு மீட்டிங்கிற்காக நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றிருந்தான்.
ஆஃபிஸில் உள்ள வேலையை ஆரனை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றிருந்தான், மீட்டிங் முடியும் நேரம் ஆரனுக்கு தெரியும் என்பதால் இந்த பேங்க் கால் விஷயத்தை சொல்ல காத்திருந்தான் ஆரன்.
8.5க்கு அர்ஜூனுக்கு போன் செய்தான்
ஹலோ பாஸ் மீட்டிங் சக்ஸஸ் தானே என கேட்க சக்ஸஸ் தான் ஆரா, இந்த அர்ஜூன் நேம் ஓட முதல் எழுத்து எப்படி பஸ்ட்ல இருக்கோ அதே மாதிரி தான் ஆரா இந்த தொழிலிலும் நான் இருப்ப எப்பவும் அப்டினு அர்ஜூன் சொல்லும் போது அவனின் குரலிலும் விழுந்த வார்த்தைகளிலும் அப்படி ஓரு கம்பீரம்
![Lion face :lion_face: 🦁](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f981.png)
சரிங்க ஆரன் சார் உங்களுக்கு எத்தனை முறை சொல்றது பாஸ்னு கூப்பிடாத அர்ஜுனு கூப்பிடுனு கேக்கவே மாட்டியாடா
இந்த ஓரு விஷயம் மட்டும் நான் இப்டியே இருக்க அர்ஜூன் ப்ளீஸ்.
சரி சரி உடனே ஆரம்பித்துடாதே
கால் பண்ண விஷயம் பத்தி சொல்லு ஆரா என்று அர்ஜூன் கேட்டதுக்கு பிறகு தான் ஆரானுக்கு எதுக்கு கால் பண்ணினோம்னு நியாபகம் வந்தது
ஆமா அர்ஜூன் சொல்ல வந்ததையே மறந்துட்டா (பர்சனல் பேசும் போது பாஸ் என கூப்பிட மாட்டான் ஆரன் )
அதான் நீ ரெண்டு நாளா கேட்டுட்டு இருந்த கால் வந்துடுச்சி பட் அந்த பெண்னோட பிரண்ட் தான் பேசின நானு பேசின அந்த பொண்ணு ரெண்டு நாளா ரொம்பவே பீல் பண்ணிட்டே இருக்கலாம் நானும் நடந்ததை எல்லாம் சொல்லி ,
நாளைக்கு 10 மணிக்கு போன் பண்ணுங்க என் பிரண்ட் கண்டிப்பா சாரி கேப்பானு சொல்லி இருக்க ஓகே தானே அர்ஜூன்
ஓகே தான் ஆரா அந்த பொண்ணு பேரு என்னனு கேட்டியா
ஹ்ம்ம் கேட்ட ஹாசினினு சொன்னாங்க அர்ஜூன்
ஓகே மார்னிங் ஆபீஸ்ல பார்க்கலாம் ஆரா சீ யூ என கூறி இருவரும் போனை வைத்தனர்
ஹாசினி ஸ்மைலி கேர்ள் போல அதான் அவங்க வீட்ல இந்த நேம் வச்சி இருப்பாக என மனதுக்குள் நினைத்து கொண்டே தனது காரை கிளப்பினான்,
![Oncoming automobile :oncoming_automobile: 🚘](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f698.png)

மெலடி சாங்ஸ் கேட்டு கொண்டே பயணிக்க
இந்த ஓரு ஜென்மம் போதாது ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது,
இந்த பாடலின் வரிகள் ஹனிக்காக நான் இப்படி இருப்பனா, இல்லை ஹனி நமக்காக இப்படி இருப்பாளா என எண்ணி கொண்டே நாளைக்கு ஹனி கிட்ட ஒழுங்கா பேசணும் எதையும் சொதப்ப கூடாது என்று பல முறை பேசி கொண்டே வீட்டை அடைந்தான். ( ஹாசினி ஹனி ஆகிட்டா நம்ம ஹீரோக்கு
![Smiling face with 3 hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f970.png)

லட்சுமி வா அர்ஜூன் வந்து சாப்பிடுப்பா என கூற இல்லாம வெளில ஓரு மீட்டிங் அங்கையே சாப்ட்டாச்சி, நீங்க சாப்டிங்களாமா, நானும் அப்பவும் சாப்பிட்டோம் பா உனக்காக தான் வெயிட் பன்னிட்டு இருந்த
ஓகே மா நீங்களும் போய் படுங்க நானும் ரூமக்கு போறான்னு சொல்லிட்டு போய்ட்டா,
அழகும், அறிவுமா இருக்க பிள்ளைக்கு எப்போ கல்யாணம் ஆகும்னு அன்னைக்கே உரிய கவலையோடு அவளது அறைக்கு சென்றால் லட்சுமி
அறைக்கு வந்தவன் அப்படியே கட்டிலில் விழுந்தான் மறுபடியும் அவனவளிடம் எப்படி பேச வேண்டும் என ரிகர்சல் பார்த்து கொண்டே உறங்கியும் போனானான்
![Dizzy face :dizzy_face: 😵](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f635.png)
ஜானுவும் ஹாசினிடம் நடந்ததை எல்லாம் கூறி முடித்தால்,
ஹாசினியோ அவன் பேரு என்னனு கேட்டியா ஜானு, அச்சோ சாரி ஹாசிம்மா அதை மறந்துட்ட
![Woman facepalming :woman_facepalming: 🤦♀️](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f926-2640.png)
![Woman facepalming :woman_facepalming: 🤦♀️](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f926-2640.png)
அதான் நாளைக்கு கால் பண்ண போறல அப்போ கேட்டுக்கோடி செல்லம் என ஹாசினியிடம் ஜானு கொஞ்சிட்டு இருந்தா
ஆனால் ஹாசினியோ அதை எல்லாம் கவனிக்க நேரம் இல்லாமல்
ஓகே நான் களம்புற ஜானும்மா என சொல்லிட்டு வீட்டுக்கு சென்றால்.
மகியுடனும், நரேனுடனும் சிறிது நேரம் பேசிட்டே, டின்னெர் முடிச்சிட்டு அவளோட ரூம்க்கு வந்து கண்ணாடி முன்னாடி நின்றாள், கண்ணாடி முன் அவளது மறு பிம்பமான மனசும் வந்துச்சி
![Star-struck :star_struck: 🤩](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f929.png)

உடனே ஸ்டார்ட் தி மியூசிக் மாறி, அவளது மூளைக்கும், மனதிற்குள்ளும் எழும் கேள்விகளுடன் சண்டை போட தொடங்கினாள்
![Oncoming fist :punch: 👊](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f44a.png)

ஹலோ ஹசி மேடம் ஒருத்தர் உங்கள திட்டினா உங்களுக்கு என்ன வந்துச்சி பதிலுக்கு திட்டிட்டு போக வேண்டியது தானே அதை விட்டுட்டு எதுக்கு இப்படி இருக்கீங்க என மூளை கேள்வி கேட்க....????
மனமோ அப்படி இருக்க தான் நினைக்குறேன் ஆனால் முடியலை எதோ உயிரோட பழகினவா திட்டினா மனசு வலிக்கும்ல அப்படி தான் எனக்கு வலிக்குது அதான் கஷ்டமா இருக்க உன் வேலைய பாரு என மனசு மூளைக்கு கட்டளையிட்டது.
எப்படின்னா போ நான் போறன்னு மனசாட்சி ஓடி அவளுக்குள் ஒளிஞ்சிடுச்சி,
ஒரு வழியாக நாளைக்கு அவன்கிட்ட பேச போறோம் அவன் பேரு என்னவா இருக்கு இப்படி நெனைச்சி நெனச்சி விடியலை எண்ணி பயணமானாள் ஹாசினி
காலையில் லேட்டா எழுந்துக்குற ஹாசினி 9 மணிக்கு கிளம்ப வேண்டியவ 8 மணிக்கே ரெடி ஆகி உக்காந்துட்டு அண்ணா ஏன் இவ்ளோ லேட் பண்ற , சீக்கிரம் வர மாட்டிய என கத்த , வந்துட்ட ஹாசினி அதிசயமா ஓரு நாள் சீக்கிரம் ரெடி ஆயிட்டு நீ பண்ற அலப்பறை முடிலம்மா
![Grinning face :grinning: 😀](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f600.png)

என நரேன் கிண்டல் செய்ய மகியும் சிரிக்க அப்போது தான் நேரத்தை பார்த்த ஹாசினி ஈஈஈஈஈ
![Grimacing face :grimacing: 😬](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f62c.png)
![Grimacing face :grimacing: 😬](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f62c.png)
![Grimacing face :grimacing: 😬](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f62c.png)
![Grimacing face :grimacing: 😬](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f62c.png)
8 தா ஆகுதா சாரிஈஈஈ

என ரகமிழுக்க
சரி விடு டா பரவால்ல நீ இப்படி இருந்தாலே போதும் எங்களுக்கு
சரி என ஹாசினியும் நரேனும் கிளம்பினாங்க
இங்க இப்படி அங்க என்ன நடக்குது பாக்கலாம் வாங்க
ஹாசினிக்கு ஆப்போச்சிட்ட நம்ம அர்ஜூன் இன்னு எந்திரிக்கவே இல்லை
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f602.png)
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f602.png)
மணி 9.30 ஆயிடுச்சி ஆரானும் அர்ஜுனை தான் எதிர் பார்த்துட்டு இருந்தான் (ஆரா அர்ஜுனுக்கு ஓரு போனை போடுப்பா நம்ம மைண்ட் வாய்ஸ் ஆச்சி கேக்குதா பார்க்கலாம்
![Shushing face :shushing_face: 🤫](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92b.png)
![Shushing face :shushing_face: 🤫](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92b.png)
![Shushing face :shushing_face: 🤫](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92b.png)
)
எப்படியோ கேட்டுச்சி போல
![Sleeping face :sleeping: 😴](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f634.png)
![Sleeping face :sleeping: 😴](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f634.png)
அர்ஜூன்க்கு போன் செய்தான் அர்ஜூனும் போனை அட்டென்ட் செய்து என்ன ஆரா இவ்ளோ சீக்கிரம் போன் பண்ற எனிதிங் ப்ரோப்லம் என கேட்க
பாஸ் உங்களுக்கு என்ன ஆச்சி டைம் 9.30 என சொன்னது தான் தாமதம்
வாட்
![Face screaming in fear :scream: 😱](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f631.png)

இதோ 20 மினிட்ஸ்ல வந்துடுவ ஆரா தேங்க்ஸ் டா கால் பண்ணதுக்கு பை என்று போனை வைச்சிட்டு
குளிச்சானானு அவனுக்கே தெரில அவ லைப்ல முதல் முறையா இப்படி ஓரு குளியலை போட்டுட்டு
ஹாலில் இருந்தா லட்சுமியிடம் ம்மா களம்புற டிபன் நான் ஆஃபிஸ்ல பத்துக்குற என்று அன்னையின் பதிலை எதிர் பாராது ஆபீஸ்க்கு புறப்பட்டான்.
நம்ம ஹாசினி அர்ஜுனோட நிலமை தெரியாம ஷார்ப்பா 10 மணிக்கு ஆரானுக்கு போன் பண்ணிட்டா
![Flushed face :flushed: 😳](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f633.png)
ஆரானோ போனை அட்டனெட் பண்ணவா வேணாமா அர்ஜூன் வேற இன்னிக்குன்னு பாத்து இப்படி சொதப்புரானே அப்படினு நினைச்சிட்டு போனை அட்டென்ட் பண்ணிட்டா
ஹாசினியும் ஹாப்பியா பேச ஸ்டார்ட் பண்ணா
ஹாப்பி மார்னிங் சார் மிஸ்டர் ஆராஅமுதன் இருக்காங்களா
எஸ் மேம் நான் தான் சொல்லுங்க என்று பேசி கொண்டிருக்க,
சென்னை ட்ராபிக் பத்தி கேக்கவா வேணும் அர்ஜூன் 10.5 க்கு தான் ஆபீஸ் உள்ளவே ரீச் ஆனான்,
அர்ஜுனின் நடை சும்மாவே மின்னல் வேகத்துல இருக்கும் இப்ப கேக்கவா வேணும்
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f602.png)
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f602.png)
ஆஃபிஸில் உள்ள ஒவ்வருவரும் குட் மார்னிங் சார் , குட் மார்னிங் சார் என்க அனைவருக்கும் ஓரு சிறிய
புன்னகையுடன், தலையசைப்பையும் செலுத்திவிட்டு அவனது கேபினுள் நுழைய ஆரனும் பேசி கொண்டிருக்க, ஆரா ஸ்பீக்கர்ல போடு என சொல்ல ஆரனும் அர்ஜுன் சொல்லியதை செய்தான்
ஆரன் வீட்டு லோன் பத்தி பேசி முடித்ததும் அமைதி ஆனால்
ஆரனே முதலில் மேம் என் பிரண்ட் உங்க கிட்ட சாரி சொல்லுணுமா இதோ இருக்கா அவன்கிட்ட குடுக்குற கொஞ்சம் பேசுறீங்களா
ம்ம்ம் குடுங்க என ஹாசினி சொல்லியதும் போனை அர்ஜுனிடம் குடுத்துட்டு நாகரிகமா வெளிய சென்றான் ஆரன்.
இருவரும் ஒரே நேரத்தில் ஹலோ என்க இருவரும் ஓரு சின்ன சிரிப்புடன் பேச ஆரம்பிக்க
அர்ஜுனோ ஐ அம் ரியலி சாரி அன்னிக்கு உங்கள பேச விடாம திட்டிட்ட எஸ்ட்ரீம்லி சாரி என கூறினான்,
ஹாசினியும் ஐ அம் ஆல்சோ சாரி நானும் புள் நேம் சொல்லாம பேசிட்டே
இட்ஸ் ஓகே ஹனி
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
சாரி ஹாசினி
![Grimacing face :grimacing: 😬](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f62c.png)
![Grimacing face :grimacing: 😬](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f62c.png)
ஓகே பை என அர்ஜூன் சொல்லியதும் என்ன ஆச்சினு ஒன்னும் புரியல ஹாசினிக்கு ஏன் சார் என்ன ஆச்சி என்று கேட்கவும்
ஹாஹா ஹா
![Beaming face with smiling eyes :grin: 😁](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f601.png)

என்று அர்ஜூன் சிரிக்கவும் மறுபடியும் முழித்தால் ஹாசினி
![Flushed face :flushed: 😳](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f633.png)
![Flushed face :flushed: 😳](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f633.png)
![Flushed face :flushed: 😳](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f633.png)
![Flushed face :flushed: 😳](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f633.png)
( பின்ன இவன் என்ன அவளோட லவ்ரா எதுக்கு போனை வைக்கறன்னு சொன்ன ஓகே சொல்லாம கேள்வி கேக்குற
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f602.png)
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f602.png)
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f602.png)
)
மிஸ் ஹாசினி சாரி சொல்ல நினைச்ச சொல்லிட்ட வேற என்ன பேசணும்னு உள்ள சிரிச்சிட்டே கேள்வி கேட்டான் அர்ஜூன்
இதுக்கு என்ன பதில் சொல்றது தெரியாம
ஆமால வேற என்ன பேசணும் சார் சார் ஒரு நிமிஷம் உங்க பேரு தெரிஞ்சிக்கலாமா என்று ஆர்வம் கொண்டு கேட்டக (என் ஸ்வீட்டிக்கு இன்னு பேரே theruyatha
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
)
அர்ஜூன் இட்ஸ் மை நேம்
அர்ஜூன் நைஸ் நேம் சார்
தேங்க் யூ ஹாசினி
ஓகே அஜூ தேங்க் யூ என கூறி போனை வைக்க போனால் ஹாசினி,
ஹலோ ஹாசினி என்ன நேம் சொன்ன சொல்லு
ஸ்ஸ்ஸ்ஸ் என நாக்கை கடித்து கொண்டு சாரி என்றால்
பரவாயில்ல நீ சொன்னதை சொல்லு ஹாசினி
அது வந்து சார் அஜூனு சொன்ன ஈஈஈஈ
![Grimacing face :grimacing: 😬](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f62c.png)
![Grimacing face :grimacing: 😬](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f62c.png)
![Grimacing face :grimacing: 😬](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f62c.png)
அர்ஜுனுக்கோ ரெக்கை கட்டி பறக்காத குறை தான்
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
வேகமா அர்ஜூன் ஹாசினி நான் சொல்றத நோட் பண்ணு என்று அர்ஜூன் சொன்னதும்
பேப்பர் பென்னை எடுத்து கொண்டு சொல்லுக என்றால் (சார் என கூறுவதை தவிர்த்து )
80152_____ என்று அவனது போன் நம்பரை குடுத்துட்டு டேக் கேர் ஹனி என்று கூறி போனை வைத்துவிட்டான் அர்ஜூன்.
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
நித்தமும் இனி உன் நினைவே என்னை மொத்தமாய் ஆட்கொள்ளுமோ என இரு உள்ளங்களிலும் ஒரே எண்ணம்