All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிர்வரை பாயும் நேசக் கதிரொளி நீ" கதையின் கருத்து திரி...

Vidhushi

Active member
ஒவ்வொரு ஜோடியா சேர்ந்துட்டு வர்றாங்க. அப்போ கண்டிப்பா ஏதோ ஒரு திருப்பம் வரப்போகுது....

Interesting @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
நல்லா-மிருதன்-சக்தி புலம்பல்😂😂😂

மிருதனின் தாய்ப்பாச ஏக்கம் தீர மிருதி ஏதும் செய்வாளோ? மகேந்திரன் இனி உரிமை இருந்தும் இல்லாநிலையில்...

அருமை @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
மிருதன் இதேமாதிரி தனிச்சு தவிச்சப்ப அவன் உணர்வுகள் அல்லாடுறதை ரசிக்கத்தானே செஞ்சார்; மகேந்திரன் மிருதன் & அவன் நட்புகளுக்குச் செஞ்ச செயலெல்லாம் இப்போ அவரையே தாக்கிடுச்சு.

மிருணாளினி என்ன பதில் சொல்றான்னு பார்ப்போம்.

இன்ட்ரெஸ்டிங் @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
மகேந்திரனுக்கு மிருணாளினியோட பதில் சவுக்கடி.

மிருணாளினி - நல்லுருத்திரன் கல்யாணத்துக்கு முன்னாடியான ஊடல் 🩷

மிருத்தஞ்சயனுக்கு அனைத்தும் பரிபூரணமாக கிடைச்சிடுச்சு; சக்தி-மென்முழி எப்படி சேர்வாங்க?

Super @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
சக்தி - மென்முழியாள் ஜோடி மட்டும் பாக்கி. இன்ட்ரெஸ்டிங் எபி @RamyaRaj sis.
 
Top