RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி மா... பிரிவு துயருக்கு தலைவன் தானே மருந்தும் ஆகிறான்.. அதை தான் இப்படி ஆற்றிக் கொள்கிறாள்...மலைநாடன் உருவத்தைச் சுவரில் சித்திரம் எழுதியும், சிலை வடித்தும் தன் பிரிவுத்துயரை ஆற்றிக்கொள்கிறாளோ அவனின் குறிஞ்சியாள்❤
போரினால் ஏற்பட்ட தலைவனின் பிரிவு (பசலை) போதாதென்று, அயலார் குழுவின் பெண்ணோடு திருமணம் என்ற செய்தி(வதந்தி)யும் குறிஞ்சியாளின் நெஞ்சுரத்தை சோதிக்க வேண்டுமா?
இன்னும் எவ்வளவுதான் பிரிவைத் தாங்க வேண்டுமோ இந்நால்வரும்?
அருமை @RamyaRaj sis.
விரைவில் துயர் தீரும் நாள் வரும்...