All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யகீதாவின் "SSR..💔" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Ivan ethuku ஆரணியை kadathikitu வந்து இருக்கான் appadi enna ava mela பழி veri..... அவல enna panna poraano.... Vijay jesi ah love 😍 பண்றான் ah... Iva தான் அப்படி payapuraa.... Super Super maa... Nice episode
 
S.Sivagnanalakshmi

Well-known member
ஜெஸியிடம் காதலையை விளையாட்டாக கேட்கும் விஜய் வர்மன் செம.ஜெஸி குழந்தைத்தனம் கியூட்.ராவணன் ஆரணியை எதற்காக கடத்தினான் கூப்பிட்டால் அவளே வந்திருப்பாளே.சுவாரஸ்மாகபோகுது.
 
Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow... Very interesting ud
Na ennamo hero Raman nu nenachen pa..
Ipdiya irukan Ivan..😏
Sari paravalla aarani tiruthi eduthupa..
And aaraniya Ivan edukaha kadathinan.. onnume puriyalaye..
Eppa eppa ud post pannuvinga sis..
Haha.. avan thirundhanuma..🙈🤣🤣 reason lam suspense.. ipo reveal agathu.. ud epo podanumnu Nan inum schedule decide panald da.. decide panitu post pandran.. and thanks for your lovely comment..❤❤😍😘😘😘😘😘😘😘
 
Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜெஸியிடம் காதலையை விளையாட்டாக கேட்கும் விஜய் வர்மன் செம.ஜெஸி குழந்தைத்தனம் கியூட்.ராவணன் ஆரணியை எதற்காக கடத்தினான் கூப்பிட்டால் அவளே வந்திருப்பாளே.சுவாரஸ்மாகபோகுது.
ஹா..ஹா.. என்னது அவளே வந்திருப்பாளா..😂😂 இது தெரியாம போச்சே..🤣😁😁 ரொம்ப நன்றி சகி..😍😍😍😘😘😘😘😘😘
 
Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ivan ethuku ஆரணியை kadathikitu வந்து இருக்கான் appadi enna ava mela பழி veri..... அவல enna panna poraano.... Vijay jesi ah love 😍 பண்றான் ah... Iva தான் அப்படி payapuraa.... Super Super maa... Nice episode
எதுக்கு பழிவெறினு அவனதான் கேக்கனும்..😂 ஆமா
லவ்வோ லவ்வே தான்..🙈😍😍.. நன்றி சித்துமா😘😘😘😘😘😘😘😘😘😘😘
 
Top