All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சர்க்கஸ் வாழ்க்கை..!- கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma story.... Short and sweet ah கொடுத்து irukinga..... அக்ஷய்... ப்ரியா... சூர்யா. Sruthi nice charaters... Kadasila rendu குடும்பமும் avala ethuku taanga semma... சூர்யா avala கல்யாணம் பண்ணிக்க poraan.... யாருமே இல்லமல் இருந்தவ rendu குடும்பம் kadachidichi.... Super Super maa
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji Sissy,
Raombavae jolly Ana oru Story😍

Ennaku suriya shruthi love raomba pudichirundadu 😍😍

Thank you ❣
 

sumathimathi

Bronze Winner
Apart from funny entertainment there is a social message at that end.lovely people.they accept sruthi as such.everyone is satisfied with present sruthi with out doing DNA test.wow awesome.
 

Hanza

Bronze Winner
மிகவும் அருமையான கதையை நகைச்சுவை பாணியில் அளித்துள்ளார்கள்..

சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வந்துவிட்டது 😂😂😂😂

இவர்கள் மூவரும் மும்பையை சுற்றி சுற்றி ஓடும் ஓட்டம் home alone திருடர்களை ஞாபகபடுத்துகிறது. 😂😂😂

ப்ரியா and அக்ஷய் tom and jerry தான். 🤣😜😜

Comedy mixed thrilling இல் super ஆக கலக்கியிருக்கிறார் ஆசிரியர்👌🏻👍🏻.

இறுதியில் emotional காட்சிகள் அருமை.
இறுதியில் ஷ்ருதி எடுக்கும் முடிவு செம்ம👍🏻

சிரிப்பு இலவசம்♥😍
 

Ramyasridhar

Bronze Winner
நகைச்சுவை மிகுந்த கதையாக இருந்தாலும் அதனுள் சமூக அக்கறையும் புகுத்தியது அருமை👌ஸ்ருதியை பற்றி முற்றும் அறிந்த பின்னரும், அவள் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்காவிடிலும் அவளை அன்போடு ஏற்றுக்கொண்டனர் இரு குடும்பத்தினரும். ஸ்ருதி - சூர்யா, அக்ஷய் - ப்ரியா ஜோடிகள் 👌😍 நிறைவான முடிவு.

அடுத்த மாதம் சஞ்சய் வந்துவிடுவான் என்ற தகவலில் மிக்க மகிழ்ச்சி 🤩🤩🤩
 

ramanidamu

Active member
Hi sis nice story, oru nalla chasing novel, yaraium varuthapada vaikatha mudivu. Surya sruthi comedy, Akshay ,priyavoda sandai,family membersoda positivana approach ellam romba nalla irundhathu. Eagerly waiting for your next story.:smile1::smiley7::smile1:
 
Top