All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சர்க்கஸ் வாழ்க்கை..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow awesome.akshay ku kidaicha luck ka paraya.thana veke sruthi vanthu sernthuta.inni sruthi vachu ivankela sernthu yenna seiya porangalo.
நன்றி..

ஹா.. ஹா.. லக்கா அது எப்படி வேலை செய்யுதுன்னு பாருங்க..
 
sumathimathi

Bronze Winner
Wow awesome, Akshay sema build up kuduthum kadisela garbage mela poi vilunthirkan.sruthi rendu perayum nalla hit pannitu escape ahita.ini theduvangala illa pack up pannuvangala.
 
Ramyasridhar

Bronze Winner
ஹா ஹா ஹா 🤣🤣🤣🤣செம பதிவு. ஸ்ருதி இவர்களிடம் வந்துவிட்டாள், இனி மாத்தி மாத்தி ரெண்டு பேரும் முட்டிக்குவாங்க னு பார்த்தா, அவ இவங்களுக்கு டிமிக்கி கொடுத்துட்டு எஸ்கேப் ஆகிட்டாளே 😂😂😂 அவளை தேடி வந்தவங்க கிட்ட மாட்டினா அவ்வளவு தான் நினைச்சுட்டு இவங்களும் அவள் ரூட்டையே பின்பற்றி ஒவ்வொருத்தரும் குதிக்கிறதுக்குள்ள பண்ணின அட்டகாசம் 🤣🤣🤣🤣 குறிப்பா அக்ஷய் குதித்த இடம் 🤣🤣🤣🤣🤣🤣🤣 ஒவ்வொரு காட்சியையும் சிரித்து கொண்டே படித்தேன்🤣🤣🤣🤣🤣🤣இந்த பதிவு முழுவதுமே என்ஜாய் செய்து படித்தேன்😍
 
Chitra Balaji

Bronze Winner
Ooooo.... Appo திருடி ah ava.... O my God.... Ethuku கத்தி எல்லாம் eduthu kitu வந்து இருக்காங்க.... Semma அடி rendu perukum thappichi poitaa..... Ivangaluku avanga kita irunthu thappikka ava kuthicha மாறியே kuthichi taanga.... 😂 😂 😂 😂 😂 ....ava kita you tube pathi பேசும் பொது oru reaction yum illaye ஏன்... Super Super Super maa.. Semma episode
 
Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka epi super Aakash ,Suriya rendu perukum semma adi pola... Aakash over build up pandranalaye avanuku elame thappa nadakudho kadaisila enga vilundutan parunga... Shruthi fraud ah ... Ava yen ipadi Oru video podanum ....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow awesome, Akshay sema build up kuduthum kadisela garbage mela poi vilunthirkan.sruthi rendu perayum nalla hit pannitu escape ahita.ini theduvangala illa pack up pannuvangala.
ஹா.. ஹா.. இவங்க நாலு பேரோட லூட்டி இன்னும் இருக்கு..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ஹா ஹா 🤣🤣🤣🤣செம பதிவு. ஸ்ருதி இவர்களிடம் வந்துவிட்டாள், இனி மாத்தி மாத்தி ரெண்டு பேரும் முட்டிக்குவாங்க னு பார்த்தா, அவ இவங்களுக்கு டிமிக்கி கொடுத்துட்டு எஸ்கேப் ஆகிட்டாளே 😂😂😂 அவளை தேடி வந்தவங்க கிட்ட மாட்டினா அவ்வளவு தான் நினைச்சுட்டு இவங்களும் அவள் ரூட்டையே பின்பற்றி ஒவ்வொருத்தரும் குதிக்கிறதுக்குள்ள பண்ணின அட்டகாசம் 🤣🤣🤣🤣 குறிப்பா அக்ஷய் குதித்த இடம் 🤣🤣🤣🤣🤣🤣🤣 ஒவ்வொரு காட்சியையும் சிரித்து கொண்டே படித்தேன்🤣🤣🤣🤣🤣🤣இந்த பதிவு முழுவதுமே என்ஜாய் செய்து படித்தேன்😍
ஹா.. ஹா.. மிக்க நன்றி..

கதை முழுவதும் இப்படியே உங்களை.என்சாய் செய்ய வைக்கும் என்று நம்புகிறேன்..
 
Top