Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க அன்பிற்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி..Hi sis, story ரொம்ப interesting ஆக போகுது.... உங்க critical situation னிலும் எங்களுக்கு ud கொடுப்பது பெரும் வியப்பே.sis, take care of ur family as well as ur health too.
அவருக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் ஹாஸ்பெட்டல் கேர்ல இருக்க சொல்லிட்டாங்க.. அங்கே சும்மா உட்கார்ந்துட்டு நேரத்துல யூடி டைப் செய்துட்டேன். வீட்டுக்கு வந்து தான் முடியல