All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

In this episode horse riding was awesome.. Nanum aavarkalodu kuthirai payanam seithathu pol oru maayai... U
Kuthirai payanathai patriya thangalin pathivu miga miga miga arumai.... Semma experience.... I thought you enjoy this horse riding then only you can explain this much.... Am I right dear....?
 

Rupa jayaseelan

Active member
Raji sis, arumai... kan kattu vithai mathiri kuthirai savariulum kooda romance... sanjay no other go awesome... sry sis.. tnis time sanjay mithrava vida attract panran.. then mithra kuthiraia control pannathu ellamae super... waiting for sanjay
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சு டார்லிங் இஸ் back ???, ஏம்மா மித்து எங்க டார்லிய சீண்டி பாக்காத அப்புறம் சின்னா பின்ன ஆகிடுவா அவன் கொஞ்சம் நல்ல பையன் அதன் டீசெண்டா ஒதிங்கிட்டான் ?. குருநாத எனக்கும் சில பல விஷயங்கள் சொல்லிகொடு குருநாத, அப்புறம் என்ன ரெண்டு பேரும் சின்ன புள்ள தனமா ஏன்டா ஏண்டி சண்டை (அதுவும் நல்லாதான் இருந்துச்சு ???).சூப்பர் எபி ராஜி ,எனக்கு ஒரு ஆசை குறும்புக்கார டார்லி lovela மாட்டுன எப்படி இருக்கும்னு பார்க்கணும் ஆசை ஆனா நீங்க நோ லவ்னு சொல்லிட்டீங்க ?
நன்றி...கவி..?

சஞ்சு நல்ல பையன் தான்..
மித்துவும் நல்ல பொண்ணு தான்..??

சஞ்சுவிற்கு காதல் வரும் வந்தால் இன்னும் அசந்திருவீங்க...?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice and cute baby
Sanjuuu mithu kalakal.. Ana puriyadha puthir
sanjuva thadupadu enna
Inda toor mudivil Randuperum nilaiaavaludan baby
நன்றி...சாரு...

அவனைத் தடுப்பது என்னவென்று அவனே சொல்வான்..?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
In this episode horse riding was awesome.. Nanum aavarkalodu kuthirai payanam seithathu pol oru maayai... U
Kuthirai payanathai patriya thangalin pathivu miga miga miga arumai.... Semma experience.... I thought you enjoy this horse riding then only you can explain this much.... Am I right dear....?
நன்றி... அங்கையற்கன்னி...

நம்புங்கள்...நான் குதிரையைத் தொட்டு கூடப் பார்த்தது இல்லை..

ஆனால் பிடிக்கும் குதிரையில் ஏறியமர்ந்தால் இப்படி தான் இருக்கும் என்ற கற்பனையில் எழுதியது.. அதைக் குறிப்பிட்டு பாரட்டியதற்கு நன்றி..?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji sis, arumai... kan kattu vithai mathiri kuthirai savariulum kooda romance... sanjay no other go awesome... sry sis.. tnis time sanjay mithrava vida attract panran.. then mithra kuthiraia control pannathu ellamae super... waiting for sanjay
நன்றி.. ரூபா..

சஞ்சய் இன்னும் கவருவான்..??
 

Rupa jayaseelan

Active member
நன்றி... அங்கையற்கன்னி...

நம்புங்கள்...நான் குதிரையைத் தொட்டு கூடப் பார்த்தது இல்லை..

ஆனால் பிடிக்கும் குதிரையில் ஏறியமர்ந்தால் இப்படி தான் இருக்கும் என்ற கற்பனையில் எழுதியது.. அதைக் குறிப்பிட்டு பாரட்டியதற்கு நன்றி..?[/QUOTE sis i too thought really the same... apidi thanae unga writing irunthuchu... nangalum sernthu ride panna madiri irunthuchu
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ohhh samma ud akka after long time we meet sanju :love::love: nesha vijay sanda solved (y)
binthuku sanju explain thanthathu super ;);)
akka ponga akka nenga
irukku ana illa
illa ana irukku
some time irukurathe vera mathiri irukkunu js surya mathiri polamba vekkuringao_Oo_O samma akka super ud i love it
sikirame miththukum sanjukum oru kathal geethatha paata vidunga :love:
 
Top