All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
jiji uddddddddddd semmmmmmmmmmmaaaaaaaaaaaaaaaa
intha post sariya irukkumanu theriyala but ithuthan kidaichuthu,so no kovam&uruttukattai:p:p:p:p:p:p:p:p:p
1537712285080.png1537712400143.png
 
PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீண்டும் ஒரு கலகலப்பான ud ..செம ராஜி மா...

சஞ்சு..வுக்கு உண்டான ஈர்ப்பு அடுத்த லெவல் அடையுது..அது புரியாம..அவன் அல்லாடுவது..ஒரு பக்கம் சிரிப்பா இருக்கு..ஒரு பக்கம் பாவமா இருக்கு..ஆனா..ரொம்ப இயலபா இருக்கான் ராஜி மா..

அவனின் தவிப்பு அவனுக்கு உணர்த்திடும்..சீக்கிரமான தோணுது..

அவனை தோட்ட காதல்..மித்துவ எப்போ தொடும்..அவன் ஆரம்பிச்சாதன்..அவா வருவா போலவே?????

2 இடம் ரொம்ப சிரிச்சேன்..க்ருஷ் மாதிரி வெட்டிய மடிச்சு கட்ட try பண்ணி.. விக்னேஷ்.. பின்னங்கால் தூக்கி பின்னாடி நின்ன அப்பாவிய உதைச்ச் ஸீன்....

ஹா ஹா ஹா..

நல்லவன் தான் போலவே னு பிரின்ட்ஸ் certify பண்ற நேரத்துல..வெளிநாட்டு அழகிகளை பார்த்து correct பண்ண சஞ்சு பண்ண அலம்பல்களை பார்த்து பிரின்ட்ஸ் அசடு வழிய நின்னா ஸீன்......

ஹா ஹா ஹாஹாங்.....

கோவா...சஞ்சுவின்..மனச ரொம்பவே ஆட்டி வைக்கும் னு தோணுது..அவனின் உணர்வுகளை..இனம்கண்டு கொள்வானா?????

waiting ராஜி மா???????
superrrrrr buvi maaaaaaaa:love::love::love::love::love::love::love::love:
 
harsha

Member
Sema chlm.... namma hero epo thelivagi love ah slradhu......shabbhaa..
BT nice gng chlm..sanju character super.... he knows his limit.... adutha Sunday varaikum avana paka mudiathunu ninacha rmba feeling ah iruku ??. ...waiting 4 sanju chlm..??
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Beautiful epi sis kerala payanam mudinthu ini goava sooper sis paavam sanchu rombave kulambi poi irukaan mithra sanchuva love pannalaiye. waiting for Balu's birthday party
நன்றி..ஸ்ரீஸ்ரீனி..

ஆமாம்.. அடுத்த எபியில் பாலுவின் பர்த் டே பார்ட்டி இரகளை தான்..??
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow superb epi! Mithu sanchu VA remba disturb pana arapinchuta avanukula love feel Vara arapichuruchu but avanala athu enna unarvunu unaramudiyama erukan lovely... Mithu Avan seira ellame seental nu ninachutu avalum avana thundivittute eruka ethu enga poi mudium "Ava site adikaravanga marriage pannikanumanu Sanju kettathuku Vera right sonna" oruvela sanju love ah avata sonna " no" solli sanju kastapaduthirvalo:rolleyes: oh god atha Sanju ala thanga mudiyuma? Eagerly waiting for your next ud....?Thursday ud illaiya sis? ?
நன்றி..ஷம்ருதி..

நான் சொல்லியதை அழகாய் புரிந்துக் கொண்டீர்கள்.. அவள் சீண்டல் என்ற நிலையிலேயே நிற்கிறாள். சஞ்சய் காதல் என்னும் உணர்வுக்குள் எட்டிப் பார்க்கிறான்.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji sis...
Really lovely story... Different thinking in your each stories...really i love this friends...if it possible send mithu and sanju imaginary photos...
நன்றி...நித்யகல்யாணி..

இரு எபிக்களுக்கு முன் சஞ்சு ஃபோட்டோ போட்டிருந்தேனே...tumblr_m8uhpneukm1rdl7n5o1_250.gif
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super mam.... Nice episode appadiyo sanjayuku konjam konjama bulb eriya arambichidichi.... Namba mithraa vuku eppo bulb eriyumo தெரியல..... Paakalam
நன்றி...சித்ரா...

ஹா..ஹா.. சஞ்சயிற்கு எரிச்சதை தெளிவாய் புரிய வைத்தால் அவளுக்கும் எரியும்..

அவன் தான் குழம்பியவாறு இருக்கிறானே
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீண்டும் ஒரு கலகலப்பான ud ..செம ராஜி மா...

சஞ்சு..வுக்கு உண்டான ஈர்ப்பு அடுத்த லெவல் அடையுது..அது புரியாம..அவன் அல்லாடுவது..ஒரு பக்கம் சிரிப்பா இருக்கு..ஒரு பக்கம் பாவமா இருக்கு..ஆனா..ரொம்ப இயலபா இருக்கான் ராஜி மா..

அவனின் தவிப்பு அவனுக்கு உணர்த்திடும்..சீக்கிரமான தோணுது..

அவனை தோட்ட காதல்..மித்துவ எப்போ தொடும்..அவன் ஆரம்பிச்சாதன்..அவா வருவா போலவே?????

2 இடம் ரொம்ப சிரிச்சேன்..க்ருஷ் மாதிரி வெட்டிய மடிச்சு கட்ட try பண்ணி.. விக்னேஷ்.. பின்னங்கால் தூக்கி பின்னாடி நின்ன அப்பாவிய உதைச்ச் ஸீன்....

ஹா ஹா ஹா..

நல்லவன் தான் போலவே னு பிரின்ட்ஸ் certify பண்ற நேரத்துல..வெளிநாட்டு அழகிகளை பார்த்து correct பண்ண சஞ்சு பண்ண அலம்பல்களை பார்த்து பிரின்ட்ஸ் அசடு வழிய நின்னா ஸீன்......

ஹா ஹா ஹாஹாங்.....

கோவா...சஞ்சுவின்..மனச ரொம்பவே ஆட்டி வைக்கும் னு தோணுது..அவனின் உணர்வுகளை..இனம்கண்டு கொள்வானா?????

waiting ராஜி மா???????
நன்றி தாமரை....

சஞ்சயோட மனநிலையை சரியாக சொல்லிட்டிங்க..

ஆனால் அவன் அதை அவளுக்கு தெளிவாக புரிய வைப்பானா..??

இல்லை குழம்பி குட்டையை குழப்புவானா..?

அதற்கு முன் இரகளையான அடுத்த யூடியை பார்த்திடலாம்..
 
Top