All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome Raji😍😘😘... Sanjuu u r unique baby😍😘😘..waitng fr the celebration raji
நன்றி கனி..☺

ஹா..ஹா.. ஆமாம்..😂

அடுத்த யூடி போட்டுட்டேன்..
 

தாமரை

தாமரை
நண்பர்களின் கொண்டாட்டம்...ஊஊஊஊவ்.... பாலுவின் பிறந்தநாள் ..மறக்க முடியாத. கொண்டாட்டமாகி..ஆடும் ஆட்டம்..ஹா ஹா..எத்தனை முறை சொல்லறது.........கண்ணு முன்னாடி விரியுது ராஜி மா...பக்கா...வெங்கட் பிரபு.&..ஹிந்தி பிலிம் எபெக்ட்....🎉🎊🎉🎊🎉🎉


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..அவனவன் செட்டு போட்டு...காஸ்ட்டும செலக்ட் பண்ணி கோரியோக்ராப் பண்ணி மெனகெட்ட....நீங்க...உங்க எழுத்துகளால..வர்ண ஜாலம் பன்னுறீங்க.😁😁😁😁😁😁😁😁😁

..நல்ல எண்ஜோயமெண்ட்...


ஹா ஹா..பார்ட்டி..ஓவர்...

அடுத்து..??????
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நண்பர்களின் கொண்டாட்டம்...ஊஊஊஊவ்.... பாலுவின் பிறந்தநாள் ..மறக்க முடியாத. கொண்டாட்டமாகி..ஆடும் ஆட்டம்..ஹா ஹா..எத்தனை முறை சொல்லறது.........கண்ணு முன்னாடி விரியுது ராஜி மா...பக்கா...வெங்கட் பிரபு.&..ஹிந்தி பிலிம் எபெக்ட்....🎉🎊🎉🎊🎉🎉


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..அவனவன் செட்டு போட்டு...காஸ்ட்டும செலக்ட் பண்ணி கோரியோக்ராப் பண்ணி மெனகெட்ட....நீங்க...உங்க எழுத்துகளால..வர்ண ஜாலம் பன்னுறீங்க.😁😁😁😁😁😁😁😁😁

..நல்ல எண்ஜோயமெண்ட்...


ஹா ஹா..பார்ட்டி..ஓவர்...

அடுத்து..??????
நன்றி தாமரை..😀😀😀

நானுமே என்சாய் செய்து எழுதினேன்...

என் ஆசையைத் தீர்த்துக்கிட்டேன்..😁😁😁


ஆமாம்... இனி வரும் யூடிகள்😐😐😐
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
jiji party semmaaaaaaaaaa,apdiye kanmunnave nikkuthuuuuuuu,post kalaila potrennnnnnn
 

Chitra Balaji

Bronze Winner
Super Super mam...... Party ah appadiya kannu munnadi kondu vanthinga..... Naa ah party ku போய் avangaloda senthu enjoy panna maari Iruku..... Semma mam..... Sanjay summa irunthallum mathira summa iruka maatagira.... Evanga rendu perukum Eppothan bulb பிரகாசமாக eriyumo poonga mam....! Nice episode......
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

சிறகை விரித்தாடும் காதல் - அது
மரபை பிரித்தாடும் கூதல்!

ஆழ்மனக் களிப்பில்
ஆனந்தம் கூட....
ஆழ்கடல் பாய்ந்த
ஆனந்தத் தேடல்...!

நட்பின் மேன்மையில்
நர்த்தனம் ஆடும்
நகைச்சுவைப் பாடலில்
நயம் சேர்த்த காதல்....!

கண்ணாமூச்சி ஆட்டத்தில்
குதூகல ஓட்டத்தில்
நட்பின் பாட்டத்தில்
காதலின் மீறல்...!

மனம் விட்ட சிரிப்பில்....
குணம் தொட்ட ஆர்ப்பரிப்பில்....
தினம் முட்ட பூரிப்பில்....
இயற்கையோடு சிறகை
விறித்தாடும் காதல்...!
செயற்கையோடு மனதை
பிரித்தாடும் தேடல்...!

அழகு! அழகு! பேரழகு!

வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
 
Top