All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

seethavelu

Well-known member
அவன் முற்றிலும் மாறாமல் இருக்க வைப்பது மித்ராவின் கையில் தான் இருக்கிறது..😒😒
mithra than kathalai neragarithatharkaga sanju epadi maaralam ?
 

Kaniramesh

Well-known member
நன்றி...கனி..😊

நான் சொன்னேனே இவங்களுக்குள்ள இருக்கிற பிரிச்சனையில் இவள் குளிர் காயுவாளுன்னு..😒😒
😭😭😭😭😭
 

saru

Bronze Winner
Innum teliyala....
irandavadu thavaru Sanju... Sugam kanda idam sorgamila. Epa unrva
Vignesh ku Mattum advise... Apa mithu Mela unaku vandadu lust ah...
Idula Mithra pathi yosikila..
un lv ah unaravachirukalame palivanga porara sanjuuu .
Avaluku Lesa purinjadu Ida Partha Enna nilaiyo
Ha ha vinu Enna tevai unaku
Kalam puriua vaikuma ila sanjuval purinjupaya
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka summa kirukirunu irukku ya epdi pavam sanju ippo antha vino kitta mattikunana illa thalli ponu thalli veppana
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்நாதுஊஊஊ😞😞😞😞😞😞😞
அக்கா நீ கவலை படதா மித்து தா சஞ்சு சஞ்சுனு வரபோற பாரு enna medam ippotha konjam feel panna arambichu irukanga
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sanchu ippidi manam kulambi poi thavikraan paavam than sis vino intha nerathil ullavarale... ippo sanchu enna mudivedupan vino love a accept panna poraana. Ya no. Va vino pinnadi poitada sanchu..
niceepi sis.
நன்றி ஸ்ரீஸ்ரீனி...☺

ஆமாம்.. அவனது குழம்பிய தருணத்தில் வந்திருக்கிறாள். அவனைத் தெளிய வைப்பது மித்ராவின் கையில் தான் இருக்கிறது.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Innum teliyala....
irandavadu thavaru Sanju... Sugam kanda idam sorgamila. Epa unrva
Vignesh ku Mattum advise... Apa mithu Mela unaku vandadu lust ah...
Idula Mithra pathi yosikila..
un lv ah unaravachirukalame palivanga porara sanjuuu .
Avaluku Lesa purinjadu Ida Partha Enna nilaiyo
Ha ha vinu Enna tevai unaku
Kalam puriua vaikuma ila sanjuval purinjupaya
நன்றி...சாரு..☺

அவன் சுகம், சொர்க்கத்திற்காக அந்த காரியம் செய்யவில்லை.. ஆறுதல் தேடுகிறான்..

ஆனால் அந்த ஆறுதல் கிடைக்குமா என்று அடுத்த யூடியில் தெரிந்து விடும்..


மித்ரா அவனிடம் சாட்டிய குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றாக வினோதினியிடம் கேட்கிறான், அவள் அவனுக்கு சாதகமாக பேசவும் ஈர்ப்பில் இரண்டாவது தவறு செய்ய முயல்கிறான்..

பார்க்கலாம் அடுத்த யூடியில் என்ன நடக்கறது என்று..
 
Top