All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

தாமரை

தாமரை
சூப்பர் ரொமான்ஸ் எதிர்பார்த்து வந்தா..சஞ்சுவ சோக கீதம் வசிக்க வச்சு மூட் change பண்ணிவிட்டுட்டிங்க ராஜி மா...

ஹி ஹி.ஆனாலும் ...மித்து.. உன் வெக்கம் ரொம்ப நல்லாருக்கு...

ஆனாலும்...ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்💓💓💓💓💓💓💓💓💓💓😘😘😘😘 surprise ஆஹ் வரவைச்சு...ஆனந்த அதிர்சசி கொடுத்துடீங்க...

சஞ்சுவின் ஐடியாவினால் நாங்களும் அவரை பார்த்துகிட்டோம்..HR ..Srk....
meet..😉😎😉😎😉😎 சக்கரவர்த்தியும் யுவராஜனும் சந்தித்தது போல்.👌👌👌👌👌👌

மித்து.. ஹக் ok.. கிஸ் ஏம்மா அடிச்ச(எங்களுக்கே பொறாமை யா இருக்கு..)... சரி சரி...அப்படிக்கா போய் இன்னும் ரெண்டு கொடுத்து உன் ஆளை சமாளி..கோச்சுகிட்டான் பாரு😅😅😅😅😅😅

மும்பை......

அந்த அரபி கடலோரம்..ஓர் அழகை கண்டேனே னு..பாட்டு பாட வைக்குமா?????

உயிரே உயிரே னு ஓட வைக்குமா!!!

ஆவலுடன் அடுத்த ud ஐ எதிர்நோக்கி
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam..... Semma episode.... இந்த சஞ்சு ku enna aachi மறுபடியும் sogageetham vaasikiran.... Mithraa தான் evvallavu azgha ava love solita sorry yum ketuta... Evan ஏன் ரொம்ப bigu panran..... Sharukhan sequence semma mam superb ah irunthu... My favorite hero ஷாருக் than... Semma... Love matum accept panna maataram but kiss panna possiveness matum வருமா oooooooooo.... Intersting mam...
 
Tamil novel lover

Bronze Winner
Awesome and lovely 😊 update Ma’am. Sanjay and Mithu’s Love was very cute😊😉
The way mithu understanding sanjay was really great. 👍
Finally, SRK😍😍😍😍😍😍😍
Sanjay possessiveness is cute😉

When will be the next update Ma’am..??
 
saru

Bronze Winner
Ha ha payapullaiku porumai vNduduchi Ini ellam subame

Sharuk ah meet panna vachiteenga superrrr

Arumaiyana padivu dear
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் ரொமான்ஸ் எதிர்பார்த்து வந்தா..சஞ்சுவ சோக கீதம் வசிக்க வச்சு மூட் change பண்ணிவிட்டுட்டிங்க ராஜி மா...

ஹி ஹி.ஆனாலும் ...மித்து.. உன் வெக்கம் ரொம்ப நல்லாருக்கு...

ஆனாலும்...ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்💓💓💓💓💓💓💓💓💓💓😘😘😘😘 surprise ஆஹ் வரவைச்சு...ஆனந்த அதிர்சசி கொடுத்துடீங்க...

சஞ்சுவின் ஐடியாவினால் நாங்களும் அவரை பார்த்துகிட்டோம்..HR ..Srk....
meet..😉😎😉😎😉😎 சக்கரவர்த்தியும் யுவராஜனும் சந்தித்தது போல்.👌👌👌👌👌👌

மித்து.. ஹக் ok.. கிஸ் ஏம்மா அடிச்ச(எங்களுக்கே பொறாமை யா இருக்கு..)... சரி சரி...அப்படிக்கா போய் இன்னும் ரெண்டு கொடுத்து உன் ஆளை சமாளி..கோச்சுகிட்டான் பாரு😅😅😅😅😅😅

மும்பை......

அந்த அரபி கடலோரம்..ஓர் அழகை கண்டேனே னு..பாட்டு பாட வைக்குமா?????

உயிரே உயிரே னு ஓட வைக்குமா!!!

ஆவலுடன் அடுத்த ud ஐ எதிர்நோக்கி
samma akka
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow wow wow semma sis :love: Sanju darling Ku poramai ah... Nice nice👍
நன்றி...ஷம்ருதி..

ஹா...ஹா.. காதலில் பொறாமையும் ஒரு அங்கம் தானே..😁
 
Top