All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super raji... malai yerura feel ???... sanju una adichika aale illa so cute???... mithu nee avana tempt panite iruka avan than theliva solran nee acpt panna matra... bindhu crkta gues panitiye sanju nee verupathi adi vanga pora... mithu ithu thevaiya summa ninnavana kooptu ipadi jala kiridai thevaiya???... paru sanju baby romba neram thannila irukatha odamba mudiyama poidum????...
நன்றி... கனி ☺

சோ... ஸ்வீட் ஆஃப் யூ.... சைட்டுலும் கமெண்ட் செய்யரீங்க, fb லையும் கமெண்ட் போடரீங்க.. ரொம்ப நன்றி...?

மித்து சஞ்சுவ தெளிய வச்சு தெளிய அடிக்கிறாப்பா...

ஆனால் சஞ்சு தெளிவாக எந்த விதத்தில் இருக்கிறான்.. என்பது தான் சிக்கல் கனி..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜில்லுன்னு ஒரு ud ராஜி மா..
மலைப்பயணத்தை நீங்க விவரிக்கும் விதம்...அழகு..

சஞ்சய் மித்து... உங்களுக்கு. இல் தக்கா சையா ....start ஆகிடுச்சு ...ஏன் எதுக்கு னு புரியலை....ஆனாலும் ஆகிடுச்சு... அதான்... மோதல் எல்லாம் பலம்மா இருக்கு...

சஞ்சய் சோ cute... அவனின் மேன்ரிசம்ஸ் ..குறும்பு...பேச்சு.ரொம்பவே ரசிக்க வைக்குது ராஜி மா..


மித்து தன்னை பார்க்கறானு ...பின்னோக்கி எட்டு வைத்து நடந்து வந்து...அவன் செய்யும்..கலாட்டா க்கள்...சூப்பர் சூப்பர்??????????

பேச்சு எல்லை மீறுது..என்று பொங்கும் மித்து.. அதை ரசிக்குற மாதிரி தான் இருக்கு.. ஹா ஹா...அம்மணிய தூக்கிட்டு போறேன் னு..அவன் சொல்லலை னு கோபமா...நிஷா வ தூக்குறேன்னு சொன்னது கோபமா..

கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகுது... பாக்க ஜாலி ஆஹ் இருக்கு
நன்றி... தாமரை...☺

இல் தக்கா சைய்யாவா... ??
ஆமாம் சரியான ஆரம்பம் ஆனால் தலைகீழான காதல் தான் ??

சஞ்சய்.. எனது மற்ற ஹீரோக்களிருந்து வித்தியாசமானவன்..

சைரஸின் பாதிப்பு வந்து விடக்கூடாது.. என்று கவனமாக எழுதினேன்.. ஓகேவா...தாமரை..

மித்துவோடது கோபமேயில்லை..??
 

Madhugyanu

Member
Very very nice raji, pls sekirame itha book ah publish panunga. Want to save in my collection. Sanju and mithru character semma chanceless.
 

Shanadevi

Well-known member
Hiiii rajiiii Akka....

Last 2ud um semmmma......

Sanju semmma vaalu pannuran... Trip ah semma jolly ah divert pannuran...

Nisha bag ah thukurathuku ava ketka vanthathum Sanju vantha kovam avanoda Oru character ah katuthu... Avanga velaiya ah avanga tan pannanum help pannuranga nu avnagalai edupudi velai seiya vaika kudathunu... Correct ah Akka...
I like tat part...

Aanalum unaku lollu jasthi tan Nisha ta over ah oorasatha thambi apuram mithu keta pathika poguthu....

Falls la avanga potta aatam semma... Mithu Sanju convo first puriyala... Entha mitthu Ku thidirunu Ena aachunu... Strict officer ah suthitu iruntha case epa non violence maruchu....?
Something fishy....

Sanju paiyan entha mithu ponnu romba vambu pannura Mari iruku Ena nu theriyala...

Hill climbing semma... Friends adikura looty Nala enj pannura Mari iruku...

Ethukum mithu Mela Oru kannu vaikanum Ava Sanju paiyan ah vennumne Ava pakkam eluka parkura... Summa pora paiyan ah ethuku nikka vachu sandai pannura...

Kandaisi button poche.... Ethanai varusa pagaiya ah thirthuketa pola...(button Ku)

Aachacho thanila vilunthutanga.... Dress ninainju poche... Epa epadi dress change pannuvanga...? Vera dress iruka???

Adutha ud konjam seekeram kudunga Akka... Paiyan Ku cold vanthura poguthu 1week time eduthuketa....
 
Top