All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

தாமரை

தாமரை
ஹே ஹே..சஞ்சு ...மாடிலருந்து.. மட்டும் இறங்கல..தன் கோபம்..ஊடல்..எல்லாத்துலயும் இறங்கி வந்துட்டான்..

ஹா ஹா..காதல் மல்யுத்தம் செம...
எப்படி எப்படி நெற்றியோட நெற்றி மோதி...யுத்தமா😍😍💓💓💓💓💓💓💓💓
அழகு....

அடுத்து லூசு ரவீந்தர்...வந்த பொன்னுட்ட என்ன உரிமை உணர்வு வேண்டித்திருக்கு..

இப்போ சஞ்சு கிட்ட ..முதுகுல மண்ணு பட்டு..டின்னு கட்டியாச்சா...


வெற்றிக் கொண்டாட்டம்...அந்த வர்ணிப்பு ரொம்ப நல்லருந்துச்சு ராஜி மா..

பாங்கரா ஆடிக்கிட்டு இருக்கும் போது...சோழ காட்டுக்குள்ள...👀👀👀👀👀👀💘💘💘

ம்ம்ம்...நல்ல போடுறீங்க தொடரும் னு👅👅👅👅👅👅..

ம்ம்ம்..அடுத்த ud sunday.. வரலை....நான் வருவேன் கோவை எஸ்பிரேஸ் பிடிச்சு👊👍👍
 

Honey tha

Member
Goosebumps moment when saw a video.... Thank you thank you for the wonderful epi... Love this story very much... And want to go the trip like this... Wowwyyy epis... Love you raji :love::love::love::love:
 

Kaniramesh

Well-known member
Wow Raji so sweet ud..Sanju baby u r unique man 😍😍😘... ravindhar un dad kooda therinjiruku avanga luv panrathu unaku ithu thevaiya..sanju va kokka ☺☺☺... narration pakka Raji... athuvum antha fight den dance pathi supera xplain panirukinga... achoo pazhaiya sanju mulusa vanthutan Solai katuku ethuku baby thookitu pona😍😘😘🙈🙈🙈... waitng fr nxt ud
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி... மதி மா...😃😃

ஹா..ஹா.. காதல் என்றாலே ஒரே பாணி தான் மதி..
காதல், ஊடல், அன்பு பகிருதல், பாதுகாத்தல், பிரிதல், சேருதல்...இதுக்குள்ளேயே வண்டிய ஓட்டிட்டு இருக்கேன்..

ஆனால் மாறுப்பட்டு தர விரும்புகிறேன்..

சஞ்சு.. என்னையும் கவர்ந்த கேரக்ட்டர்..

கௌதம்+சைரஸ்= சஞ்சய்..😁😁😁

சைரஸ் ஒரு மாஸ்டர் பீஸ் ராஜி... நீங்க ரித்திக் போட்டு போட்டு எல்லாரையும் வசியம் பண்ணிரீங்க ஹா ஹா
 
Top