All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சீதா இந்திரனின் "மாயநதி" - கருத்துத் திரி

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
ஹாய் சீதா
நைஸ் யூடி டியர்...வாவ்!!!!!நம்ம ஹீரோ செம்...மையா மிரட்டுறாரே...அதுவும் அவனோட துரோகிகளுக்கு தண்டனை கொடுக்கற Style அசத்தல்.....

"நீ எனக்கு நண்பனென் றால் உயிரையும் கொடுப்பேன்.

துரோகம் பண்ணினால் உயிரையும் எடுப்பேன்".....என்ற ஈஷ்வரின் பாலிசி சும்மா நச்சுன்னு இருக்கு......
ரதி பேபி Restaurant ல அடிக்கிற கூத்து சூப்பரு....அதுவும் கார்த்திக், ரதிகிட்ட ஈஷ்வர "உன்னோட விருமாண்டி" ன்னு சொன்னதுக்கு என்னமா கோபம் வருது...ம்ம்ம்ம்...அப்புறம் நம்ம ஹீரோ சாரு வாயால பேசாம கண்ணால தான் பேசுவாரோ.....ஈஷ்வர் ரதி கிட்ட அப்பிடி என்னதான் பல்பு வாங்குனான்.Waiting to know dear.
vanthutte irukkuu.... ungkal support ku nanRi.......................................:love::love::love::love::love::love::love::love::love::love::love:
 
megalakailasam

Active member
ஒரு மனிதன் எந்த துரோகம் ஆனாலும் விட்டு விடுவான் ஆனால் நம்பிக்கை துரோகம் மட்டும் மன்னிக்கமுடியாது அதை தான் ஈஸ்வர் செய்கிறான் ஈஸ்வர் நீ சூப்பர் பா என்ன பாரதி புள்ள விருமாண்டிய என்ன பண்ன தோழி உங்கள் பதிவு மிகவும் அருமை
 
Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
ஒரு மனிதன் எந்த துரோகம் ஆனாலும் விட்டு விடுவான் ஆனால் நம்பிக்கை துரோகம் மட்டும் மன்னிக்கமுடியாது அதை தான் ஈஸ்வர் செய்கிறான் ஈஸ்வர் நீ சூப்பர் பா என்ன பாரதி புள்ள விருமாண்டிய என்ன பண்ன தோழி உங்கள் பதிவு மிகவும் அருமை
ellaam namma baarathi da chuttiththanam thaan................................. :love::love::love::love:
 
Dhumi

Well-known member
Hi mowshi.... Inaiku than ella ud um padichen pa..... Sema comedy.... Bharathi, karthik, thamizh friendship super... Waiting 4 next ud
 
Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
Hi mowshi.... Inaiku than ella ud um padichen pa..... Sema comedy.... Bharathi, karthik, thamizh friendship super... Waiting 4 next ud
thank uuuuuuuuuuuuuu:love::love::love::love::love::love:
 
Madhurima

Active member
Hi sis..topu takaru ponga unga story..inaiku thaan start pannen padika..romba jollya colourfulla iruku.. maximum yella storylayum hero silent & kobama irunthalum heroine amaithiya herovoda adiradiku azhuthukitu irupanga but Bharathi adichu thool kelaparanga..saravediya vedikara bharathiya romba pidichiruku..continue ur Galata..(y):smiley53:
 
Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
Hi sis..topu takaru ponga unga story..inaiku thaan start pannen padika..romba jollya colourfulla iruku.. maximum yella storylayum hero silent & kobama irunthalum heroine amaithiya herovoda adiradiku azhuthukitu irupanga but Bharathi adichu thool kelaparanga..saravediya vedikara bharathiya romba pidichiruku..continue ur Galata..(y):smiley53:
thank you soo soo soo much madhurimaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa sis :love::love::love::love::love::love::love:
 
Hi sis . welcome to this site:smile1:

Starting of ur story is very nice .
BARATHI semma Adhiradiyana saravedi Superrrr
Arumaiyana Freindship.
Pavam baliadu KARTHICK
Innum Police ago Enna Vallarta seiya porallo kadavulukkuthaan velichem...
Neenga pattaiya kilapunga sis ..
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam..... Nice episodes.... Good starting..... Karthik... Ishwar.. தமிழ்....... Bharathi so cute semma துருதுரு.... Nice
 
Top