All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதந்திர தின ஸ்பெஷல் கலந்துரையாடல் 🇮🇳

Jemsi

Well-known member
நான் சுதந்திர அடைத்தது
+2 ல தான் மம் எக்ஸாம் first பேப்பர் தமிழ் 1 .2, இங்கிலிஷ்1,2, பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, மத்ஸ், பயலாஜ், இந்த எக்ஸாம் எல்லாம் முடிஜ பிறகு தான் மம் அப்பாடா எக்ஸாம் முடிஜித்துன்னு இனி தொலை இல்லன்னு தோனும் மம் சுதந்தரம் எனக்கு கிடைத்தது மம்😍😍😍😍😍😍😍😍😍 ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் 1 1/2 வருஷம் மம் உயிரை வாங்குச்சுக 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 +2 மார்க் தான் உங்க life full வரும் நல்ல படிக்க சொல்லி ( 😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣அப்பா அம்மா அண்ண. மாமா. மச்சான். பக்கத்து வீட்டு காரா. போனவன் வந்தவன் அப்ப thanga முடியலே மம் ) அதுவும் இல்லாம பயலாஜ் எக்ஸாம் muduja அப்பறம் தான் கம்ப்யூட்டர் சயின்ஸ் எக்ஸாம் நடக்கும் மம் நாங்க பயலாஜ் 15 பேர் தான் erupam கம்ப்யூட்டர் சயின்ஸ் 35 இருப்பாங்க அவுங்களுக்கு முன்னாடி எங்களுக்கு முடியும் ரொம்ப சந்தோஷம இருக்கும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ஒரே சீனு தான் மாம் .........

இப்ப கூட காலேஜ்ல first semmu mudijitha அப்ப ட எக்ஸாம் முடிஜித்துnu happy இருக்கும்

Result வந்த பின் சுதந்திரமோ சுதந்தரம் தான் மம் நாங்க wirte பண்ண கதை கு எவ்வளவு மர்க்கனு தோணும் மம்( அதை திருத்தி மர்க்கு வேற போடுதுஹே)🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
பி கு ( result முக்கியம் இல்லை எக்ஸாம் முடிஜ பிறகு வர அந்த சந்தோஷம் தான் முக்கியம்) இந்த வருஷம் முழு சுதந்திரம் கிடைக்கும் மம் பைனல் year மம் 💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃

Advances
சுதந்திர தின வாழ்த்துக்கள் to all my friends
 
Spicy Kannamma

ஹாஹா... வாழ்வின் அழகிய பருவம் பள்ளி கல்லூரி பருவம்... 😍😍😍 முடியும் வரை முடியாதா என அழுப்பாக இருக்கும்.. முடிந்த பிறகு முடிந்து விட்டதே என வருத்தமாக இருக்கும்‌...

நீங்க எவ்வளவு சுதந்திரமா Feel பண்ணுறீங்கனு நீங்க சொன்ன விதத்துலயே நல்லா தெரியுது 😅

Enjoy your life ma.. Thanks for sharing da.. 😍😍
 
Top