All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வந்திட்டீங்களா.......
உங்களுக்காக ரொம்ப நாள் வெய்டிங்....
ரதி டியர். ..
And shiv pugazl...
next ud eppo
 

Alima

New member
:welcome:sokki .
Ineeya thamizh puththaandu nal vazhthukal..
Super epi..
But shiv um azhagium serthapla romba kammiyana kaatchi.. mudinjavara sikirame adutha pathivoda vanga sokki.. Waiting :smiley59:
 

Vyshusri

New member
Hi akka its really great that shiv and pugazhini are back on tamil new year ,i always wonder the way u r taking the story every time i read the characterisation of pugazh its gives a good feel waiting for more action and romance from shiv and more childish and love from pugazh.....one small request if u dont mind could you please give a consolidated document of the story till now......its a humble request if its possible will feel happy
 

சொக்கி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வந்திட்டீங்களா.......
உங்களுக்காக ரொம்ப நாள் வெய்டிங்....
ரதி டியர். ..
And shiv pugazl...
next ud eppo
வந்துட்டேன் ஹர்ஷி :) ஷிவ் புகழ் அடுத்த எப்பில கண்டிப்பா வருவாங்க. ஆனா எப்பி எப்போ பதிவிடுவேன்னு உறுதியா சொல்ல முடியலம்மா!
 

சொக்கி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:welcome:sokki .
Ineeya thamizh puththaandu nal vazhthukal..
Super epi..
But shiv um azhagium serthapla romba kammiyana kaatchi.. mudinjavara sikirame adutha pathivoda vanga sokki.. Waiting :smiley59:
நன்றி ஆலிமா :) உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :) அடுத்த எபில ஷிவ் புகழ் ஜாயிண்ட்டா வருவாங்க :) கவலை வேண்டாம்!
 
Top