All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜெர்ரியின் "ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்" - கருத்துத திரி

JERRY.

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All the best jerry 🙂🙂
Read 1st episode.. நல்லா நகைச்சுவையா எழுதி இருக்கீங்க 👍👍
Rompa thanks sis😍👍
 
JERRY.

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரனுக்கு என்ன ஆச்சு சகோ
🙁🙁🙁🙁🙁🙁
உண்மையை சொல்லுங்க கவிதா sis, உங்களுக்கு அண்ணா இருக்கார் தானே,அதனால தானே என் கதையோட பாசமலர் தீரனுக்கு என்ன ஆச்சு கேக்குறீங்க,நான் கண்டுபிடிச்சிடேன் 😂👍(பொசுக்குன்னு அண்ணன் இல்ல உண்மை எல்லாம் பப்ளிக்கா சொல்ல கூடாது கவிதா sis)
தீரனுக்கு கொஞ்சம் சேதாரம் ஆனாலும் அவன் சேப் தான் sis😍😍👍
 
Devi Nakkeeran

New member
Jerry boss ella kathai kulla suspense vaipanga neenga suspense kulla kathaiya vachi irukinga😵😵😵 boss any ways ithuvum nalla tha iruku😏😏😏😏.inaki tha padichan nalla iruku boss👍👍👍👍 eagerly waiting for next ud boss romba kakvaikathinga😁😁😁😁 kathir character romba pudichi iruku😍😍😍😍boss avana single a irunthu mingle aka edhavathu pathu seinga boss
 
எவ்வளவு பெரிய கமெண்ட் நான் அப்டியே மயங்கிட்டேனுங்க, மயக்கம் தெளிச்சதுக்கு அப்பறோம் ud போடுரேனுங்க 😍👍, devi sis நான் உங்க கமெண்ட்சை நம் தளத்தின் ஸ்டேட்சில் போட்டு கொள்ளவா, அப்டியே fb-லையும் போட்டுக்கவா உங்களுக்கு objection இருக்கா? Sis😍👍
 
Chitra Balaji

Bronze Winner
Wooow wooow .....super Super maa.... Semma semma episodes.... Ukra kaali yum பத்ரகாளி yum thiran oda தங்கச்சிகள eppadi pirinjanga இவங்க.... Mithra kita eppadi வந்த uthra..... Thiran ah semma ah adichitaanga தலைல enna aaga pogutho... பேச்சி ஊர்லயும் semma மழை... காத்து.... வெற்றி ku enna aachi அவரு phone 📱 reach aagala.... யாரு ivangaluku எதிரி en இவங்களை கொள்ள paakuraanga... Semma maa
 
எல்லா கேள்வியும் சரியா கேட்டுடீங்க chitra sis, அடுத்து வில்லன் எண்ட்ரி தான் , எல்லா கேள்விக்கும் அவன் கிட்ட தான் பதில் இருக்கு, இத்தனை பேரை சுத்த விடுற வில்லன் coming soon...😍👍
 
Devi Nakkeeran

New member
எவ்வளவு பெரிய கமெண்ட் நான் அப்டியே மயங்கிட்டேனுங்க, மயக்கம் தெளிச்சதுக்கு அப்பறோம் ud போடுரேனுங்க 😍👍, devi sis நான் உங்க கமெண்ட்சை நம் தளத்தின் ஸ்டேட்சில் போட்டு கொள்ளவா, அப்டியே fb-லையும் போட்டுக்கவா உங்களுக்கு objection இருக்கா? Sis😍👍
Ur wish jerry👍👍
 
Top