Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போதான் படிச்சேன் தீபா sis.
ஒரு நாட்டின் வணிகத்தை கொண்டு கதை நகர்வது சிறப்பு.
கார்மேகம் காட்சிக்கு சுவாரஸ்யம்.
துவக்க இலக்கணம் உங்களது தனிசிறப்பு.
மலை,நதி,காற்று - அழகிகளாக காட்டிய விதம் அழகு.
காற்றின் வேகத்தில், தூரம் கணிப்பது ஆச்சர்யம் .
ஸ்ரீ விஜயம் - கொள்ளையர்கள் - ஆதிகாலம் துவங்கி தற்பொழுது வரை ஒருநாட்டின் வணிகத்தை ,வளத்தை எப்படி கைப்பற்றி, தட்டிப்பறிகிறார்கள் என புரிகிறது.
இன்னும் தடாக்கரையில் உலவ காத்திருக்கிறேன்.![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
![Heavy heart exclamation :heart_exclamation: ❣](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/2763.png)
ஒரு நாட்டின் வணிகத்தை கொண்டு கதை நகர்வது சிறப்பு.
கார்மேகம் காட்சிக்கு சுவாரஸ்யம்.
துவக்க இலக்கணம் உங்களது தனிசிறப்பு.
மலை,நதி,காற்று - அழகிகளாக காட்டிய விதம் அழகு.
காற்றின் வேகத்தில், தூரம் கணிப்பது ஆச்சர்யம் .
ஸ்ரீ விஜயம் - கொள்ளையர்கள் - ஆதிகாலம் துவங்கி தற்பொழுது வரை ஒருநாட்டின் வணிகத்தை ,வளத்தை எப்படி கைப்பற்றி, தட்டிப்பறிகிறார்கள் என புரிகிறது.
இன்னும் தடாக்கரையில் உலவ காத்திருக்கிறேன்.