All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு சகோ
கமலா நேத்ரன் என்ற பெயரை கேட்டதும் சூரியாவின் உணர்வை காட்டிய விதம் சூப்பர் சகோ
😃😃😃😃

நன்றி கவி டியர்.. . ..

நைஸ் கமெண்ட் ..... குறிப்பிட்டு சொன்னத்திற்கு நன்றிகள் பல...

உங்களின் கருத்துக்களே .... என்னை போன்று புதிதாக எழுதுபவர்களின் உந்து சக்தி.....

தங்களின் அன்பிற்கும் அதரவிற்கும் நன்றி சகோ😍😍😍
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma ud akka NetHhu surya super nice akka but romba late ud apram chinna udya irukku nice dhana akka love you keep going miss u akka sikirama vanga apram mind voice samma
 

Kannamma

Well-known member
Riyavoda reaction... Athaiamma peyar karanam... Maruthannanoda papa... Riya kamala nethrana koopdradhu ellame azhaga sollirukeenga...
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma ud akka NetHhu surya super nice akka but romba late ud apram chinna udya irukku nice dhana akka love you keep going miss u akka sikirama vanga apram mind voice samma

நன்றி சரண்யா....

இனிமே இப்படி லைட் ஆகம இருக்க ட்ரை பண்றேன் பேபி....

பொண்ணுக்கு லீவு... ரெண்டு பேரையும் வஞ்சுக்கிட்டு சமாளிக்க மிடியல😢😢😢😢😢

பொண்ணு 1st STD, பையன் 3Yrs ரெண்டும் பண்ற சேட்டை சொல்லி மாளாது....

சாரி பேபி.... இனிமே அட்லெஸ்ட் 2days gapல ஒரு யூடி கொடுக்க ட்ரை பண்றேன்....😍😍😍😍😍


தேங்க்ஸ் போர் யுவர் சப்போர்ட் அண்ட் லவ்😍😍😍😍😍😘😘😘😘
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Riyavoda reaction... Athaiamma peyar karanam... Maruthannanoda papa... Riya kamala nethrana koopdradhu ellame azhaga sollirukeenga...
நன்றி கண்ணம்மா.....

ஒண்ணு ஒண்ணா குறிப்பிட்டு சொன்னதுக்கு தேங்க்ஸ் பேபி....

தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்😍😍😍😍😍😘😘😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Nice episode.... சூர்யா appadiyo nethran vetla set aaitaa... Prema ah nalla paathukura la Super... Nethran oda friend semma madaithirantha வெள்ளம் maari pesikita இருகான்.... விவேக் சூர்யா ah va engayum note panna aarambichitaana... Enna game விளையாட pooranu theriyala ah nethran.... Sikiram ah சூர்யா manasula இடம் pidikanum.... சூர்யா ah vukum அவன் mela ஈர்ப்பு Iruku.... But ava payaparanu nenaikiran..... Super Super mam.... Waiting for next episode....
 
Top