All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை தொடக்கம் சகோ ஆனால் சின்னப் பதிவு 😍😍😍😍😘😘😘😘

தேங்க்ஸ் கவிதா....

எனக்கும் அபடித்தான் தோணிச்சு.... 1st epi இல்லையா.... இனிமே கொஞ்சம் பெருசா தர பார்க்கிறேன்....

Next யூடி போட்டுட்டேன்.... இந்த அளவு ஓகே...வா... சொல்லுங்க சகோ....
 

megalakailasam

Active member
கமல்நேத்ரன் சூப்பர் அவனுடைய அம்மாவிற்கு என்ன அயிற்ட்ரு சூர்யாவின் தம்பி சூப்பர் நமக்கும் இப்படியொரு தம்பி இல்லை என்று ஏக்கம் பிறக்கிறது தோழி உங்கள் பதிவு சூப்பர்
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கமல்நேத்ரன் சூப்பர் அவனுடைய அம்மாவிற்கு என்ன அயிற்ட்ரு சூர்யாவின் தம்பி சூப்பர் நமக்கும் இப்படியொரு தம்பி இல்லை என்று ஏக்கம் பிறக்கிறது தோழி உங்கள் பதிவு சூப்பர்

நன்றி தோழி...

அவனின், அம்மாவின் நிலை வரும் பதிவுகளில் தெரியும்....
 
Top