All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசிராஜின் "உயிர் நேசமே சுவாசமாய்" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Ooooo அங்க அந்த hotela vera oruthar oda vidhya va தான் பாத்து இருக்கான்.... Athuyum போதை la.... Ethuku ava அங்க போனா யாரு அது.... சூர்யா அது இப்படி vanthu sabaila ellaar முன்னாடியும் solli avala இந்த அளவுக்கு கேவலமா அசிங்க படுத்தி இருக்க vendaam.... Enna ethunu thira விசாரிச்சி irunthu இருக்கலாம்.... Ava அம்மா vuku ava romba modern ah nadanthukarathunaala ava உண்மை ah ve appadi தான் nadanthukitaalo nu போட்டு அந்த அடி adichitaanga... இவளும் உண்மை ennanu solla velai.... Nambaathavanga kita என்னத்த solrathu nu ethuyum sollalaya.... Tharun yum ava தம்பியும் தான் avala சமாதனம் பண்றாங்க but ava..... யாரு ava room ku வந்தது... Avanga ninaichathu enna nadanthathu..... Super Super Super pa.. Semma episode... Eagerly waiting for next episode
 

Stella mary

Bronze Winner
Nice update sis and intha kalyanam nadakarathu pidikatha matru nabar yaar sis next update eppo poduveenga because story romba interestinga irukku
 

ThulasiRaj

Bronze Winner
Nice epi sago .....antha person yara errugum:unsure::unsure:...eagerly waiting ....next up epo sago
மிக்க நன்றி. அந்த person யார்னு சரியாக கண்டுபிடிச்சிட்டிங்கன்னா... நாளைக்கே ud போட்டுறேன்...

இல்லன்னா வெள்ளி கிழமை தான்...
 
Top