Kirukalepandi
Active member
Nice story sis! வானதி - மதன் கல்யாணக் கதை செம்ம!!![Smiling face with smiling eyes :blush: 😊](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60a.png)
. , விக்ரம் good friend aa இருந்தாரு . ஆனா ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லணும், Hero ராஜு வ இருந்து அக்னியா மாறினதும், அப்டியே அவரு வேலை ய பார்க்க ஆரமிச்சுட்டாரு
.. 6 மாசமா எப்டி, எங்க இருந்தாங்கனு கூட யோசிசமாரி தெரியலையே
..( ஒரு கேள்வி வரனும்தானே) அதுக்கான தேடலே இல்லையே.. ( இருந்துருந்தா தேவி யோட அப்பா, சித்தப்பா, சித்தி, வானே கூட ஒரு attachment வந்துருக்கும் thaane
.. என்னோமோ, hero etho miss panitaru nu தோணுது. அதேமாறி,Love பண்ணல ok.. ஆனா கணவன் மனைவியா வாழ்ந்துருக்காங்க.. அப்pa கூட ஒரு bonding வரவேயிலேயே....
ஆனா எப்டியோ அக்னிய love u solla வச்சுட்டீங்க
.. Happy ending!! வாழ்த்துக்கள்!!![Star-struck :star_struck: 🤩](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f929.png)
![Smiling face with smiling eyes :blush: 😊](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60a.png)
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f602.png)
![Thinking face :thinking: 🤔](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f914.png)
![Woman shrugging: light skin tone :woman_shrugging_tone1: 🤷🏻♀️](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f937-1f3fb-2640.png)
![Pensive face :pensive: 😔](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f614.png)
![Pensive face :pensive: 😔](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f614.png)
![Winking face with tongue :stuck_out_tongue_winking_eye: 😜](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f61c.png)
![Star-struck :star_struck: 🤩](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f929.png)