All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவ அவனை வர சொல்றாளா இல்லை வேண்டாம்னு சொல்றாளா.. அவன் வரணும்னு உள்மனசு சொல்லுது போல.. 😄😄
ஹ்ரிதிக் பேசி பேசியே வழிக்கு கொண்டு வந்துட்டான்.. 🤩
ஒரு பையன் ஹாண்ட்சம்மா அழகா இருந்துட்டா எவ்ளோ ப்ரோப்லம்.. 😜
நிவியோட possessiveness க்யூட்.. 🥰 இந்த அரை முன்னாடியே கொடுத்துருக்கணும் எங்க அப்போ நீயும் தான் சீரியஸ்னெஸ் புரியாம சுத்திட்டு இருந்த...😏 lovely going..❣

டீஸர் சூப்பர்.. நிவி accepted.. 👌
நன்றி‌☺

ஹா.. ஹா.. அவளே ஃபீல் செய்வாளே.. அப்பவே இந்த அறையை கொடுத்திருந்தா.. நீயும் உன் லவ்வை‌ உணர்ந்து சொல்லிருப்பேனு..😅😅 ஆனா அவ வேற மயக்கத்தில் இருந்ததால்.. அவனும் உணரலை
 

Thani

Well-known member
அச்சச்சோ ! மேலும் பிரச்சனையா ..??
இவனின் அப்பாவால் தானே இந்தளவு பிரச்சனை ....😢
இருவரும் இப்போ தான் புரிந்து கொண்டார்கள் மேற்கொண்டு பிரச்சனை வராமல் விட்டாதான் நல்லது
சூப்பர் 😀
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜிமா,

சரியான கம் பாக்... ஹர்திக் அண்ட் நிவியுடைய உரையாடல்கள் உங்கள் ஜாலங்கள். அது. எப்டியோ ரெண்டு பேருக்கும் பல்ப் எரிஞ்சிட்டு. இனி அவர்கள் வாழ்க்கை நேர் ஆனால் சரி தான்.

ஜான்வி மட்டும் அல்ல. நானும் பழைய ஹர்திக் ஐ மிஸ் பண்ணேன். சோ சூப்பர் .. இந்தியா லா வேற ஜோடி மாத்தி விட்டுராதீங்க.. ராஜிமா.. கொஞ்சம் பாத்து எழுதுங்க.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ipo eduku indiya
Marupadium private ila innum teliva
நன்றி...

இன்னும் தீர்க்கப்படாத விசயங்கள் இருக்கே..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சச்சோ ! மேலும் பிரச்சனையா ..??
இவனின் அப்பாவால் தானே இந்தளவு பிரச்சனை ....😢
இருவரும் இப்போ தான் புரிந்து கொண்டார்கள் மேற்கொண்டு பிரச்சனை வராமல் விட்டாதான் நல்லது
சூப்பர் 😀
ஆமா.. ரொம்பவே பட்டுட்டாங்க.. இனி பிரச்சினை வந்தா தாங்க மாட்டாங்க..

ஆனா கதை இறுதியை நெருங்கி விட்டது.. எனவே நல்லதையே நினைக்கலாம்.

நன்றி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜிமா,

சரியான கம் பாக்... ஹர்திக் அண்ட் நிவியுடைய உரையாடல்கள் உங்கள் ஜாலங்கள். அது. எப்டியோ ரெண்டு பேருக்கும் பல்ப் எரிஞ்சிட்டு. இனி அவர்கள் வாழ்க்கை நேர் ஆனால் சரி தான்.

ஜான்வி மட்டும் அல்ல. நானும் பழைய ஹர்திக் ஐ மிஸ் பண்ணேன். சோ சூப்பர் .. இந்தியா லா வேற ஜோடி மாத்தி விட்டுராதீங்க.. ராஜிமா.. கொஞ்சம் பாத்து எழுதுங்க.
நன்றி 🥰

ஹா.. ஹா.. மதி.. கதை இறுதியை நெருங்கிருச்சுபா.. நம்பி படிங்க
 
Top