All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Olivellam

New member
நன்றிங்க....

இந்த உணர்வுபூர்வமான கதைக்கு இந்த மாதிரியான எழுத்து நடை வார்த்தையாடல் இருந்தால் சரியாக வரும்... என்று நினைத்தேன் பிரெண்ட்...
இந்த கதையில் அவர்களின் உணர்வுகள் தான் அதிகமாக பேசும்....

ஆனால் என் முந்தைய கதை ரோலர் கோஸ்டர் பயணத்தில் எளிமையான வார்த்தைகளை கையாண்டிருப்பேன்... ஏனேனில் அந்த கதை அப்படி....

உங்களுக்கு கதை போக்கு புரியவில்லை என்றால் கேளுங்க... கண்டிப்பா.. தெளிவுப்படுத்தரேன்... அது என் கடமை...
எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு; வட்டார வழக்கு சாதாரண தமிழா இருந்தா நீங்க பின்னி பெடல் எடுத்து இருப்பீங்க.. இந்த “பிராமண” வட்டார வழக்கில கொஞ்சம் தடங்கறா மாதிரி இருக்கு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud mam, kathal illanu sollumpothu kavutham avakudave eruntharu, but eppa kathal vantha peraku ethuvum seyamudiyatha nelamaila eruka.
நன்றி காஷினி...

அதே தான்... அடுத்த யூடி போட்டுட்டேன்.. என்ன செய்யரான்னு பாருங்க...
 
Top