All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi Nayanima 😍😍😍
Antha AVUL VIKRAVAN mela ungaluku apadi yenna kovam 👿👿 avana entha paadu paduthreenga 👿👿 avan yenna da na Vitharpaarai ya verupaethraan🤦‍♀️🤦‍♀️ nama madam yennadana avanga panguku verupaethuraanga 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ nala jodi sertheenga poonga 🤣🤣
அப்பவாச்சம் அந்த நன்னாரிப் பயலுக்கு மண்டைல உறைக்குதா பாக்கலாம். அப்படியாச்சும் நீதான் வேணும்னு வர்ரானான்னு பாப்போம்.. :love::love::love::love:
 

Lakshmivijay

Well-known member
சூப்பர் எபி நயனிமா :love::love::love: அவ்வி என்னலாமோ சொல்லி தற்பரை கடுப்பானா ஆனா அவ உன்னைய விட அதிகமாவே கடுப்பேத்திட்டாலே அவ்வி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அடுத்த எபிக்காக வெய்ட்டிங் நயனிமா.....
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் எபி நயனிமா :love::love::love: அவ்வி என்னலாமோ சொல்லி தற்பரை கடுப்பானா ஆனா அவ உன்னைய விட அதிகமாவே கடுப்பேத்திட்டாலே அவ்வி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அடுத்த எபிக்காக வெய்ட்டிங் நயனிமா.....
நன்றி நன்றி நன்றி. வச்சு செய்யணும்யா அவன:love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
இவன enna panrathu ava ivanuku call panna kudaathunu இந்த thappu தாப்பா பேசி vechi இருக்கானே இவன.... Ava இதனை வாட்டி call panraale enna ethunu kekarathai vittutu தேவை இல்லமல் அவனே அவன் vaaiyaala பெரிய ஆப்பு vechikitaan... Ivaru mattum oruthar oda irukalaam ah ஆனா iva மட்டும் vera oruthar ah paakka கூடாதாம் pesa கூடாதாம் இது என்ன அநியாயமா irukke seriya avana வெறுப்பு eththi vittutaan... Enna panna poraano... Super Super maa... Semma episode
 

Hanza

Bronze Winner
Yean Nayani ma ippdi paadu paduthureenga avanai 😫😫😫😫😫
Antha Vidhu Sathi yoda marumagal nu proof pannura…. Avan avalai kanmoodi thanama love pannurathu nalla theriyum…. Therinjittu avan chumma poi sonnal… appadiye nambittalama…. 😏😏😏
 

Jilluu

Member
Yen avvy nee innoruthiodu irukum podhu unaku nandra irundadhu vidhuvidame adhu thapillai endru daane sonnai. Ippozhudhu ival thirumanam seidhukolapogiren endravanidam daane pesugiraal. Yen erigiradhu
 
Status
Not open for further replies.
Top