All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உனக்காகவே என் ஜனனம்..!" - கருத்துத் திரி

Priyasaravanan

Bronze Winner
Paattima Sumathi avanga nilamai ,padithathum rompa kastamaa irrunthathu sis ,very emotional ud sis......
Rendu perume brave woman’s .......iniyakku avan amma en appadi Sathiyam vaangunaanga,ava appa ilapputhaan appadi ketkka vaithatho .......
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Irukalam sis 🏃..
 
Chitra Balaji

Bronze Winner
ச்சே rendu பேருமே romba paavam la.... நாயகி அம்மா vukaavuthu avanga பொண்ணு ku பதிமூணு வயசு varaikum avanga கணவர் kuda இருந்தாரு இங்க இனியா pirakarathuku முன்னாடியே செந்தில் இறந்து இருக்க vendaam.... Very very emotional episode maa
 
ஆமா சிஸ் 😕
 
Hanza

Bronze Winner
Arumai ma..👌👌👌
Intha ulagil vidhavai pen thanithu vaaluvathu enbathu kathiyil nadappathai pola.
avargalathu unarvugalai miga azhagaha soneenga.
T.Nayagi Sumathi paawappatta jeevangal.
adhanaal tano ennavo Iniyavitku kadhal nizhalai kooda thoda anumadhiyillai
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Nice episode..... Hero introduction super.... ஏன் அவன் சின்ன வயசுல irunthe avvallavu irukkamaa irunthu kitu இருகான் ஏன் என்ன aachi.... Ava friend மட்டும் தான் அவன் kita நெருங்கி இருக்கான் போல.... அவன் அண்ணா oda kashtathukaaga அவனுடைய கடன் ah அடைக்க இவன் odaya school ah கொடுத்து duvaan போல.....
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumai ma..👌👌👌
Intha ulagil vidhavai pen thanithu vaaluvathu enbathu kathiyil nadappathai pola.
avargalathu unarvugalai miga azhagaha soneenga.
T.Nayagi Sumathi paawappatta jeevangal.
adhanaal tano ennavo Iniyavitku kadhal nizhalai kooda thoda anumadhiyillai
ஆமா சிஸ்.. இளம் விதவைகள் தங்கள் வாழ்வுக்காகப் போராடுவாங்களா இல்லை தன் பெயரில் களங்கம் ஏற்படாமல் தடுக்க போராடுவாங்களா.. அந்தக் கஷ்டங்களையும் தாண்டி வாழும் ஒவ்வொரு பெண்ணும் சிங்கப் பெண் தான்!
 
Top