All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உனக்காகவே என் ஜனனம்..!" - கருத்துத் திரி

ramanidamu

Active member
ஹாய் சகோ நிறைவான கதை, யதார்த்தமான நடையில் விறுவிறுப்பாக இருந்தது, அன்பு, இனியா, அறிவு, எல்லா கேரக்டர்ரும், ரொம்ப நல்லா இருந்தது,அன்பு, ஒரு தொழிலதிபராக இருக்கும் போது, சுலபமாக அவன் அத்தை பற்றி தெரிந்து அவர்கள் வாழ்க்கையை சரியாகி இருக்கலாமே ஏன் ஒதுங்கி இருந்தான்? சுமதி, ரொம்ப நல்ல கேரக்டர் என்னதான் இனியவை வளர்த்தாலும், அவளது திருமண விஷயத்தில், சித்ராவின் விருப்பத்தை நிறைவேற்றியது, அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தது எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது, அதிக காலதாமதம் இல்லாமல் ரெகுலர் ud கொடுத்தது ரொம்ப நல்லா இருந்தது. Keep it up sis, eagerly waiting for your next story. :smile1::smiley7::smiley7::smiley7::smile1:
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ரொம்ப நன்றி சிஸ் 😍.. முதலில் சித்ராவின் வாழ்க்கை பற்றி அறிந்த இரண்டே நபர்கள் சித்ரா மற்றும் நாகராஜன் தான். அப்படியிருக்கும் போது அன்பு யாரிடம் விசாரிப்பான்.. அவன் சித்ராவிடம் பேச முயற்சி செய்யாததற்கு காரணம் அவனுடைய கோபமே.. அவன் உயிராக நினைக்கும் அத்தை அவனை யோசிக்காமல் காதல் திருமணம் செய்து விட்டார் என்பதே அவனது நிலைப்பாடு.
 
Top