All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Hi mam, naan unga story padichi kitte varen, am yet to complete , so far very superb narration, and characters are depicted in a different manner. Small request could u please keep this link acti e still Thursday . I will complete before that.
 
வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துக்கள் ராஜிமா, :love::love::love:

நான் ஆதி - மீராவை விட்டு வந்து விட்டேனா? இல்லை அங்கேயே இருக்கிறேனா என்று புரியாமல் ஆதியை போல நிஜம் தேடும் நிழலில் நின்று கொண்டு இருக்கிறேன். மகிழன் போல என்னை அங்கேயே மூழ்கி போக செய்து விட்டு, வெளி வரமுடியாத படி செய்து விட்டிர்கள். ஹப்பா, எந்த மாதிரியான கதை களம். ரொம்ப சவால். நிறைய தைரியம் வேண்டும். மொத்தத்தில் ராஜியால் மட்டுமே முடியும் என்று எனக்கு தெரியும்.

உங்கள் கதையில் நாங்கள் ஒன்று எதிர்பார்த்தால் கண்டிப்பாக அது அப்படி இருக்காது என்பது நிச்சயம். கார்த்திக் - மீரா ஜோடி என்றதுமே என் மனது மணி அடித்தது. நம்பாதே என்று. ஹா ஹா சரி தான். ஆதி வந்து விட்டான். மீராவை கார்த்திக் இடம் இருந்து பிரித்து ஆயிற்று. ஆனால் அங்கே எந்த வித சப்பை கட்டும் இல்லாமல், நேர்த்தியான காரணங்கள் இருந்தது, ஆதி - மீரா ஜோடியை ஏற்று கொள்வதற்கு.

ஆதிக்கு தன் மேல் பிடித்தம் இல்லை என்று மீரா உணர்ந்து இருந்தால் கண்டிப்பாக அவன் பின்னால் போய் இருக்க மாட்டாள். ஆனால் அவனுக்கு தன் மேல் ஏதோ ஒரு உணர்வு இருக்கிறது என்று மீரா உணர்ந்து கொண்ட பின்னே, அவனின் பின்னால் விடாமல் சுற்றி அவனின் மீதான தன் காதலை உணர்த்தி, திருமணம் வரை சென்று இருக்கிறாள். எந்த இடத்திலும் எப்படி அவள் கார்த்திகை விரும்பி விட்டு, அவன் நண்பனை மனதில் நினைக்க முடிந்தது? என்ற கேள்வி எனக்குள் எழவே இல்லை. அதில் நீங்கள் கில்லாடி என்று எனக்கு தெரியும்.

மீரா வீட்டில் அவளை புரிந்து கொண்டு, அவளை நல்லது கிடைக்க போராட வேண்டும் என்று தயார் செய்து அவள் மீதான நம்பிக்கையை காட்டிய விதம் அழகாக இருந்தது. இப்படி ஒரு நம்பிக்கை எல்லா பெண்ணுக்கும் அவர்கள் வீட்டில் கிடைத்தால் போதும், எல்லா பெண்களும் ஜெயித்து விடலாம்.

ஆனந்தசங்கர் - என்ன மனுஷன் யா அவரு. அவர் ஆளுமை உங்கள் எழுத்துக்களில் தெறித்தது. அவரே ஆன்டி ஹீரோ மாதிரி கெத்து. பாவம் பக்கவாதம் வந்து படுக்க வச்சுடீங்க... கொஞ்சம் வருத்தம் தான். கீதா போன்ற பணக்காரர்களின் மனைவிகளுக்கு எப்போதும் பேசும் அதிகாரம் கிடையாது தான். எல்லாவற்றையும் கண்டும் காணாமல் ஊமையாக இருந்து விட வேண்டும் என்பது தான் சிலர் வீட்டில் எழுதப்படாத விதி. ஆனால் அதுவே ஒருவனின் மனதை அப்படி பாதித்திருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத உண்மை தான்.

ஆதித்யா - அவனை உங்களால எவ்ளோ வச்சு செய்ய முடியுமோ அவ்ளோ செஞ்சுட்டிங்க. ஹப்பா அவனை அடிச்சு துவைச்சு காயப்போட்டு அயன் பண்ணுறதுக்கு முன்னாடி மீரா வந்துட்டா. சுற்றி இருக்கும் உறவுகளின் தவறுகள் ஒருவனை எந்த அளவுக்கு குற்றவுணர்வுக்குள் கொண்டு போகும் என்று ரொம்ப நேர்த்தியா (இதற்கு மேலும் யாராலும் சொல்ல முடியுமா தெரியலை) சொல்லி இருந்தீங்க. அவனின் பகுதியை படிக்கும் போது எனக்கே கொஞ்சம் குழப்பம், நாம் இப்போது நிழலில் இருக்கிறோமா? நிஜத்தில் இருக்கிறோமா? என்று. ஹிப்னாடிசம் எனக்கு பண்ணின மாதிரி இருந்தது. சுற்றி இருப்பவர்கள் எல்லாம் பைத்தியமாக இருக்கும் போது தான் மட்டும் ஒழுங்காக இருந்தால் அது எப்படி? இது தான் ஆதியின் நிலைமை.

கார்த்திக் - ஐயோ பாவம் ஒரு நல்ல பையனை காதலிக்க வைத்து, அதுவும் உனக்கு இல்லைடா என்று அவனை திசை திருப்பி, கடைசியில் அவனையே அவன் நண்பனுக்கு வில்லன் ரேஞ்சில் யோசிக்க வைத்து சத்தியமாக இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை. வேற லெவல்.

ஆதியின் முன் மதி நிறைய பேரிடம் இருக்கும். நமக்கே சில வேளைகளில் தோன்றும். ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி கொஞ்சம் சிந்தித்தால் நாமும் எல்லாம் யோசித்து செயல் படலாம். ஒரு இடத்தில் மகிழன் ஆதியின் ஒரு கேள்வியில் மூன்று கேள்வியை உள்ளடக்கி கேட்டதற்கு அவனை மெச்சி கொள்வான் மனதில். நான் அந்த இடத்தில் உங்களை மெச்சி கொண்டேன். ஆனந்த சங்கர் போன்ற அப்பாக்கள், கீதா போன்ற அம்மாக்கள் இப்படி ஒரு ஒரு குழந்தையை பாதிப்புக்கு ஆளாக்குகிறார்கள். சிலர் அதோடேயே வாழ்கிறார்கள். சிலர் தங்களை மீட்டு கொள்கிறார்கள்.

உங்கள் கதைகளில் நெறய அழுத்தம் தந்த கதை என்று நான் உணர்கிறேன். இன்னும் ஆதி இருந்த இருட்டு அறை, அவனின் ஓவியங்கள், இது மட்டுமே கண் முன் நிழலாடுகிறது. சின்ன சின்ன விஷயமும் கவனித்து அதற்கான விளக்கம் எல்லாம் அருமையாக சொல்லி இருந்தீங்க. எங்கும் எந்த இடத்திலும் எனக்கு ஏன் இப்படி? என்ற கேள்வி வரவே இல்லை. நிழலாய் ஆதி, நிஜமாய் மீரா அவனை மீட்டு நிஜத்திற்கு கொண்டு வந்து விட்டாள். அமைதியான வாழ்க்கை, பணம் புகழ் பகட்டு இல்லாத வாழ்க்கை, ஆதி விரும்பிய வாழ்க்கை அவனுக்கு கிடைத்து விட்டது. இது போதும். என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன். உசுரு இருக்கு வேறென்ன வேண்டும் உல்லாசம் இருப்பேன். :smiley57::smiley57:ஆதியின் மனநிலை. வாழ்த்துக்கள் ராஜிமா..
 
Last edited by a moderator:

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி மா,

ராஜி அன்புவின் நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!!

நாயகன் - ஆதித்யா சங்கர்
நாயகி - மீரா ஹரிஹரன்

ஆதித்யா - கம்பீரமான அழகன். அழுத்தமும் - கூர்மையான புத்தியும் பெற்ற ஆண் மகன். மென்மை கலந்த கடினம் நிரம்பிய சுந்தரன். தன்னவளுக்கு உயிரான கணவன்.😊

மீரா - கலகலப்பான பெண்ணவள். சுயம் அதிகம் பெற்ற மங்கை. மென்மையான குணமும் - ஆழ்ந்த புரிதலும் பெற்ற அழகி. தன்னவனுக்கு யாதுமாகிய சித்திர பாவை.😊

நிழல் தேடிடும் நிஜம் நீயடி…💞

அழுத்தமான காதல் கதை.💞

உலகின் ஒரேத்தில் தன் வாழ்க்கையை குதூகலமும் - சந்தோஷமுமாக வாழ்கிறாள் அவள்…🥰

விதியின் சதிராட்டத்தில் மன்னவனின் வருகை…🥰

அவனின் வாழ்க்கையின் ஆரம்பமா முடிவா என இரு கோட்பாடுகளுடன் பயணம் செய்யும் நிலை…😊

நிலையின் தீவிரம் அறியாது மாறனின் காதல் அம்புகள் இவ்விரு இதயங்களை தொட...💘

அதனின் உள்ளார்ந்த அன்பை உணரும் நேரமோ அழகிய தருணமாய் மாற…💘

கடலின் அலை போல் இவர்கள் வாழ்க்கையின் அலைகள் மாறிட…🌊

காதலை தாண்டிய பிணைப்பு இவர்களுள்…💕💕

பிணைந்த பினைப்பு இறுக்கமாய் மாறும் முன் பேரலையாய் பல தடங்கல்கள்…

தடங்களின் தடங்களாய் இவ்விருவர் மனம்…

அதையும் தாண்டி பல சுபமான சம்பவங்கள்…😊

இன்பமும் - துன்பமும் வானிலை ஆய்வு போல் இவர்கள் வாழ்க்கையில் வர…😊

காலமும் - நேரமும் நிற்காமல் ஓட…
பல பிரச்சனைகள்- வலிகள் வந்த வண்ணம் இருக்க... தங்கள் அளப்பரிய அன்பில் திடமாய் இருந்தன காதல் உள்ளங்கள்…😊

தங்கள் அன்பில் உறுதியாய் நின்று விதியின் சதியை மதியால் வென்று என அழகிய வாழ்க்கையை சிறப்பாய் வாழ்ந்தார்கள் இரு காதல் ஜீவிகள்…😊

நிழல் தேடிடும் நிஜம் நீயடி…💞

நிழலாய் ஓர் வேதனை!
நிழலாய் ஓர் வலி!
நிழலாய் ஓர் அழுகை!
நிழலாய் ஓர் குமுறல்!
நிழலாய் ஓர் இயலாமை!
நிழலாய் ஓர் கடினம்!
நிழலாய் ஓர் அழுத்தம்!
நிழலாய் ஓர் உண்மை!
நிழலாய் ஓர் புதிர்!
நிழலாய் ஓர் இறுக்கம்!
நிழலாய் ஓர் மாயம்!❣

யாதும் நிழலாய் இருக்க…

நிஜமாக ஓர் இன்பம்!
நிஜமாக ஓர் சிரிப்பு!
நிஜமாக ஓர் இனிமை!
நிஜமாக ஓர் திடம்!
நிஜமாக ஓர் இயல்பு!
நிஜமாக ஓர் மென்மை!
நிஜமாக ஓர் யதார்த்தம்!
நிஜமாக ஓர் விடை!
நிஜமாக ஓர் தளர்வு!
நிஜமாக ஓர் காட்சி!
நிஜமாக ஓர் வாழ்க்கை…!❣

யாவும் நிஜமாய் இருக்க…

ஆழமான நிழல் அழகிய முத்தான நிஜத்தை வந்தடைந்ததோ…

நிழல் நிஜத்துடன் கலந்ததோ…

இது தான் காதலின் விதியோ…
விதியினை நேயம் எனும் மதியினால் வென்றதோ…

அழகிய வெற்றியை பறைசாற்றுவதாய் நிழலும் நிஜமும் ஒன்றாய் கலந்து நிழல் நிலவாய் ஜொலித்ததோ…

அழகிய நிலவில் அழகாய் கலந்தது தொலைந்து போன உண்மையின் நிழல்…💞❣❣🌹🌹

அழகான காதல் கதை. அதை அழகாய் தந்த ராஜிமாவிற்கு என் அன்பான வாழ்த்துக்களும் - அன்பும்.💐💐

மேலும் பல கதைகள் எழுதிட என் அன்பு வாழ்த்துக்கள்…💐💐

அன்புடன்
ஸ்ரீராஜ்
Semma comment
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி சிஸ்டர் எழுதிய "நிழல் தேடும் நிஜம் நீயடி"... ஆதித்யா... காண்பவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறமை இவனிடம் இருக்கிறது... இவனின் சிறுவயது தனிமைகளும் ஏக்கங்களும் அதிகம்...😞 மீரா..... ஆதித்யாவின் மேல் இவள் கொண்டுள்ள காதல் அலாதியானது ❤ தன்மேல் மீராவுக்கு இருக்கும் காதலை அவளை உணரச் செய்யும் இடங்கள் அனைத்தும் அழகு ❤ பிறந்து வளர்ந்த நாட்டையும் பெற்றவர்களையும் விட்டு தன் காதலை மட்டுமே நம்பி வரும் இவளுக்கு பாட்டி கொடுக்கும் அறிவுரைகள் அனைத்தும் அருமை ❤
ஆதித்யா தன் நிலையிலிருந்து தன்னை தானே அவன் மீட்டெடுப்பது அருமையோ அருமை 👍👍அவன் உணர்வுகளையும் அதை அவன் தன்னவளிடம் விளங்குவதையும் மீராவின் மனநிலைகளையும் மிகவும் அழகாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்👍
தன் காதலால் ஆதித்யாவை இவள் மீட்டெடுப்பது அருமை ❤❤
ஆனந்த் சங்கர்... இவரைப்போல் சொத்துக்காகவும் கௌரவத்திற்காகவும் வாழும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் 😞தன் செக்ரட்டரியின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை தன் பிள்ளைகள் மேலும் வைத்திருக்கலாம் 😞
ஆதிக்காக மீரா ❤
மீராவிற்காக ஆதி ❤
வாவ்....
சூப்பரோ சூப்பர் 🤩😍
இந்த எழுத்தாளரின் எழுத்துக்கள் மீது எப்போதும் எனக்கு ஒரு மயக்கம் உண்டு 🥰 தன் எழுத்துகளால் எப்போதும் நம்மை கட்டிப் போட்டுவிடுவார்....❤மன உணர்வுகளும்..நெகிழ்வுகளும்...அதிகம் உள்ள இவரின் கதைகளில் இருந்து நாம் வெளிவருவது சிரமமே...
மற்றுமொரு அருமையான கதை ❤❤❤
Good luck dear 💐🥰❤
Keep rocking 🥰💐🌹
மிக்க நன்றிகள்..💜🙏

உங்களது அன்பிற்கும் அழகான விமர்ச்சனதிற்கும்.. எனது நன்றிகள்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி மா,

ராஜி அன்புவின் நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!!

நாயகன் - ஆதித்யா சங்கர்
நாயகி - மீரா ஹரிஹரன்

ஆதித்யா - கம்பீரமான அழகன். அழுத்தமும் - கூர்மையான புத்தியும் பெற்ற ஆண் மகன். மென்மை கலந்த கடினம் நிரம்பிய சுந்தரன். தன்னவளுக்கு உயிரான கணவன்.😊

மீரா - கலகலப்பான பெண்ணவள். சுயம் அதிகம் பெற்ற மங்கை. மென்மையான குணமும் - ஆழ்ந்த புரிதலும் பெற்ற அழகி. தன்னவனுக்கு யாதுமாகிய சித்திர பாவை.😊

நிழல் தேடிடும் நிஜம் நீயடி…💞

அழுத்தமான காதல் கதை.💞

உலகின் ஒரேத்தில் தன் வாழ்க்கையை குதூகலமும் - சந்தோஷமுமாக வாழ்கிறாள் அவள்…🥰

விதியின் சதிராட்டத்தில் மன்னவனின் வருகை…🥰

அவனின் வாழ்க்கையின் ஆரம்பமா முடிவா என இரு கோட்பாடுகளுடன் பயணம் செய்யும் நிலை…😊

நிலையின் தீவிரம் அறியாது மாறனின் காதல் அம்புகள் இவ்விரு இதயங்களை தொட...💘

அதனின் உள்ளார்ந்த அன்பை உணரும் நேரமோ அழகிய தருணமாய் மாற…💘

கடலின் அலை போல் இவர்கள் வாழ்க்கையின் அலைகள் மாறிட…🌊

காதலை தாண்டிய பிணைப்பு இவர்களுள்…💕💕

பிணைந்த பினைப்பு இறுக்கமாய் மாறும் முன் பேரலையாய் பல தடங்கல்கள்…

தடங்களின் தடங்களாய் இவ்விருவர் மனம்…

அதையும் தாண்டி பல சுபமான சம்பவங்கள்…😊

இன்பமும் - துன்பமும் வானிலை ஆய்வு போல் இவர்கள் வாழ்க்கையில் வர…😊

காலமும் - நேரமும் நிற்காமல் ஓட…
பல பிரச்சனைகள்- வலிகள் வந்த வண்ணம் இருக்க... தங்கள் அளப்பரிய அன்பில் திடமாய் இருந்தன காதல் உள்ளங்கள்…😊

தங்கள் அன்பில் உறுதியாய் நின்று விதியின் சதியை மதியால் வென்று என அழகிய வாழ்க்கையை சிறப்பாய் வாழ்ந்தார்கள் இரு காதல் ஜீவிகள்…😊

நிழல் தேடிடும் நிஜம் நீயடி…💞

நிழலாய் ஓர் வேதனை!
நிழலாய் ஓர் வலி!
நிழலாய் ஓர் அழுகை!
நிழலாய் ஓர் குமுறல்!
நிழலாய் ஓர் இயலாமை!
நிழலாய் ஓர் கடினம்!
நிழலாய் ஓர் அழுத்தம்!
நிழலாய் ஓர் உண்மை!
நிழலாய் ஓர் புதிர்!
நிழலாய் ஓர் இறுக்கம்!
நிழலாய் ஓர் மாயம்!❣

யாதும் நிழலாய் இருக்க…

நிஜமாக ஓர் இன்பம்!
நிஜமாக ஓர் சிரிப்பு!
நிஜமாக ஓர் இனிமை!
நிஜமாக ஓர் திடம்!
நிஜமாக ஓர் இயல்பு!
நிஜமாக ஓர் மென்மை!
நிஜமாக ஓர் யதார்த்தம்!
நிஜமாக ஓர் விடை!
நிஜமாக ஓர் தளர்வு!
நிஜமாக ஓர் காட்சி!
நிஜமாக ஓர் வாழ்க்கை…!❣

யாவும் நிஜமாய் இருக்க…

ஆழமான நிழல் அழகிய முத்தான நிஜத்தை வந்தடைந்ததோ…

நிழல் நிஜத்துடன் கலந்ததோ…

இது தான் காதலின் விதியோ…
விதியினை நேயம் எனும் மதியினால் வென்றதோ…

அழகிய வெற்றியை பறைசாற்றுவதாய் நிழலும் நிஜமும் ஒன்றாய் கலந்து நிழல் நிலவாய் ஜொலித்ததோ…

அழகிய நிலவில் அழகாய் கலந்தது தொலைந்து போன உண்மையின் நிழல்…💞❣❣🌹🌹

அழகான காதல் கதை. அதை அழகாய் தந்த ராஜிமாவிற்கு என் அன்பான வாழ்த்துக்களும் - அன்பும்.💐💐

மேலும் பல கதைகள் எழுதிட என் அன்பு வாழ்த்துக்கள்…💐💐

அன்புடன்
ஸ்ரீராஜ்
வாவ்... கதையை உங்க எழுத்துக்களின் வழியே அழகா விமர்ச்சிருக்கீங்க.. மிக்க நன்றிகள்💜🙏
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துக்கள் ராஜிமா, :love::love::love:

நான் ஆதி - மீராவை விட்டு வந்து விட்டேனா? இல்லை அங்கேயே இருக்கிறேனா என்று புரியாமல் ஆதியை போல நிஜம் தேடும் நிழலில் நின்று கொண்டு இருக்கிறேன். மகிழன் போல என்னை அங்கேயே மூழ்கி போக செய்து விட்டு, வெளி வரமுடியாத படி செய்து விட்டிர்கள். ஹப்பா, எந்த மாதிரியான கதை களம். ரொம்ப சவால். நிறைய தைரியம் வேண்டும். மொத்தத்தில் ராஜியால் மட்டுமே முடியும் என்று எனக்கு தெரியும்.

உங்கள் கதையில் நாங்கள் ஒன்று எதிர்பார்த்தால் கண்டிப்பாக அது அப்படி இருக்காது என்பது நிச்சயம். கார்த்திக் - மீரா ஜோடி என்றதுமே என் மனது மணி அடித்தது. நம்பாதே என்று. ஹா ஹா சரி தான். ஆதி வந்து விட்டான். மீராவை கார்த்திக் இடம் இருந்து பிரித்து ஆயிற்று. ஆனால் அங்கே எந்த வித சப்பை கட்டும் இல்லாமல், நேர்த்தியான காரணங்கள் இருந்தது, ஆதி - மீரா ஜோடியை ஏற்று கொள்வதற்கு.

ஆதிக்கு தன் மேல் பிடித்தம் இல்லை என்று மீரா உணர்ந்து இருந்தால் கண்டிப்பாக அவன் பின்னால் போய் இருக்க மாட்டாள். ஆனால் அவனுக்கு தன் மேல் ஏதோ ஒரு உணர்வு இருக்கிறது என்று மீரா உணர்ந்து கொண்ட பின்னே, அவனின் பின்னால் விடாமல் சுற்றி அவனின் மீதான தன் காதலை உணர்த்தி, திருமணம் வரை சென்று இருக்கிறாள். எந்த இடத்திலும் எப்படி அவள் கார்த்திகை விரும்பி விட்டு, அவன் நண்பனை மனதில் நினைக்க முடிந்தது? என்ற கேள்வி எனக்குள் எழவே இல்லை. அதில் நீங்கள் கில்லாடி என்று எனக்கு தெரியும்.

மீரா வீட்டில் அவளை புரிந்து கொண்டு, அவளை நல்லது கிடைக்க போராட வேண்டும் என்று தயார் செய்து அவள் மீதான நம்பிக்கையை காட்டிய விதம் அழகாக இருந்தது. இப்படி ஒரு நம்பிக்கை எல்லா பெண்ணுக்கும் அவர்கள் வீட்டில் கிடைத்தால் போதும், எல்லா பெண்களும் ஜெயித்து விடலாம்.

ஆனந்தசங்கர் - என்ன மனுஷன் யா அவரு. அவர் ஆளுமை உங்கள் எழுத்துக்களில் தெறித்தது. அவரே ஆன்டி ஹீரோ மாதிரி கெத்து. பாவம் பக்கவாதம் வந்து படுக்க வச்சுடீங்க... கொஞ்சம் வருத்தம் தான். கீதா போன்ற பணக்காரர்களின் மனைவிகளுக்கு எப்போதும் பேசும் அதிகாரம் கிடையாது தான். எல்லாவற்றையும் கண்டும் காணாமல் ஊமையாக இருந்து விட வேண்டும் என்பது தான் சிலர் வீட்டில் எழுதப்படாத விதி. ஆனால் அதுவே ஒருவனின் மனதை அப்படி பாதித்திருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத உண்மை தான்.

ஆதித்யா - அவனை உங்களால எவ்ளோ வச்சு செய்ய முடியுமோ அவ்ளோ செஞ்சுட்டிங்க. ஹப்பா அவனை அடிச்சு துவைச்சு காயப்போட்டு அயன் பண்ணுறதுக்கு முன்னாடி மீரா வந்துட்டா. சுற்றி இருக்கும் உறவுகளின் தவறுகள் ஒருவனை எந்த அளவுக்கு குற்றவுணர்வுக்குள் கொண்டு போகும் என்று ரொம்ப நேர்த்தியா (இதற்கு மேலும் யாராலும் சொல்ல முடியுமா தெரியலை) சொல்லி இருந்தீங்க. அவனின் பகுதியை படிக்கும் போது எனக்கே கொஞ்சம் குழப்பம், நாம் இப்போது நிழலில் இருக்கிறோமா? நிஜத்தில் இருக்கிறோமா? என்று. ஹிப்னாடிசம் எனக்கு பண்ணின மாதிரி இருந்தது. சுற்றி இருப்பவர்கள் எல்லாம் பைத்தியமாக இருக்கும் போது தான் மட்டும் ஒழுங்காக இருந்தால் அது எப்படி? இது தான் ஆதியின் நிலைமை.

கார்த்திக் - ஐயோ பாவம் ஒரு நல்ல பையனை காதலிக்க வைத்து, அதுவும் உனக்கு இல்லைடா என்று அவனை திசை திருப்பி, கடைசியில் அவனையே அவன் நண்பனுக்கு வில்லன் ரேஞ்சில் யோசிக்க வைத்து சத்தியமாக இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை. வேற லெவல்.

ஆதியின் முன் மதி நிறைய பேரிடம் இருக்கும். நமக்கே சில வேளைகளில் தோன்றும். ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி கொஞ்சம் சிந்தித்தால் நாமும் எல்லாம் யோசித்து செயல் படலாம். ஒரு இடத்தில் மகிழன் ஆதியின் ஒரு கேள்வியில் மூன்று கேள்வியை உள்ளடக்கி கேட்டதற்கு அவனை மெச்சி கொள்வான் மனதில். நான் அந்த இடத்தில் உங்களை மெச்சி கொண்டேன். ஆனந்த சங்கர் போன்ற அப்பாக்கள், கீதா போன்ற அம்மாக்கள் இப்படி ஒரு ஒரு குழந்தையை பாதிப்புக்கு ஆளாக்குகிறார்கள். சிலர் அதோடேயே வாழ்கிறார்கள். சிலர் தங்களை மீட்டு கொள்கிறார்கள்.

உங்கள் கதைகளில் நெறய அழுத்தம் தந்த கதை என்று நான் உணர்கிறேன். இன்னும் ஆதி இருந்த இருட்டு அறை, அவனின் ஓவியங்கள், இது மட்டுமே கண் முன் நிழலாடுகிறது. சின்ன சின்ன விஷயமும் கவனித்து அதற்கான விளக்கம் எல்லாம் அருமையாக சொல்லி இருந்தீங்க. எங்கும் எந்த இடத்திலும் எனக்கு ஏன் இப்படி? என்ற கேள்வி வரவே இல்லை. நிழலாய் ஆதி, நிஜமாய் மீரா அவனை மீட்டு நிஜத்திற்கு கொண்டு வந்து விட்டாள். அமைதியான வாழ்க்கை, பணம் புகழ் பகட்டு இல்லாத வாழ்க்கை, ஆதி விரும்பிய வாழ்க்கை அவனுக்கு கிடைத்து விட்டது. இது போதும். என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன். உசுரு இருக்கு வேறென்ன வேண்டும் உல்லாசம் இருப்பேன். :smiley57::smiley57:ஆதியின் மனநிலை. வாழ்த்துக்கள் ராஜிமா..
வாவ்.. செம கமெண்ட்..

இந்த கதையில் பல இடங்களில் குழப்பங்களும் திருப்பங்களும் நுண்ணிய மனவுணர்வுகளைப் பற்றிய காட்சிகளும் வரும்.. அது படிப்பவர்களை சரியாக சென்றடைய வேண்டும் என்று கவனமாக எழுதினேன்.. உங்க விமர்சனத்தை படித்ததும்.. எனக்கே சபாஷ் போட்டுக் கொள்ள தோன்றியது..🤣😁

மிக்க நன்றிகள்💜🙏
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்..

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்..

சிறந்த கருத்திற்கு.. எனது கதை புத்தகம் தருகிறேன் என்று அறிவித்துவிட்டேன்.

ஆனால் wonderful story.என்று போடர சின்ன கமெண்ட் கூட எனக்கு அவ்வளவு சந்தோஷத்தை தருகிறது. எனது உழைப்பிற்கு கிடைத்த எல்லாமே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.

அதனால் சிறந்ததை தேர்ந்தெடுப்பதில்.. சிரமமாக இருக்கிறது.

ஆனாலும் கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டும். ஆனால் மூன்று பேர் என்பது.. ஐந்தாகி விட்டது.
வெற்றி பெற்றவர்களை வாங்க வாழ்த்தலாம்.

எனது புத்தகத்தைப் பரிசாக பெறுபவர்கள்

1. அம்முபாரதி

2. Jayne

3. ஆர்த்திமஹா

4. ஶ்ரீராஜ்

5. வான்மதி
 
Ammu ❤️

தேங்யூஊஊஊஊ அக்காஆ..❤ஆதிக்காக இந்த பரிசு கிடைப்பதில் அளவில்லா மகிழ்ச்சியில் நான்💃💃💃
 
வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்..

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்..

சிறந்த கருத்திற்கு.. எனது கதை புத்தகம் தருகிறேன் என்று அறிவித்துவிட்டேன்.

ஆனால் wonderful story.என்று போடர சின்ன கமெண்ட் கூட எனக்கு அவ்வளவு சந்தோஷத்தை தருகிறது. எனது உழைப்பிற்கு கிடைத்த எல்லாமே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.

அதனால் சிறந்ததை தேர்ந்தெடுப்பதில்.. சிரமமாக இருக்கிறது.

ஆனாலும் கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டும். ஆனால் மூன்று பேர் என்பது.. ஐந்தாகி விட்டது.
வெற்றி பெற்றவர்களை வாங்க வாழ்த்தலாம்.

எனது புத்தகத்தைப் பரிசாக பெறுபவர்கள்

1. அம்முபாரதி

2. Jayne

3. ஆர்த்திமஹா

4. ஶ்ரீராஜ்

5. வான்மதி

எல்லாருக்கும் வாழ்த்துக்கள். எனக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றி ராஜிமா.
 
Top