All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

அருமையான பதிவு சகோ
ஆதி மீராவின் மனதில் தன் நிலை என்ன என்பதை அவளுக்கு வெளிப்படுத்திய விதம் அருமை சகோ
😊😊😊😊😊😊
 

Nandhini Ganesan

New member
நிழல் தேடிடும் நிஜம் நீயடி..! - கதையின் தங்களது கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்.. காத்திருக்கிறேன்.
ஆதி ஆளுமை நிறைந்த கதாநாயகன்.மீரா கண்டிப்பாக ஆதிக்கு நல்ல இல்லாளாக மாறுவார். பார்க்கலாம் கதையின் போக்கில் நாமும் பயணிப்போம்.நன்றி வாழ்த்துக்கள்
 

Mohana govindaraj

Bronze Winner
Nice update sis,ஆதியோட explanation ...,ஆனா எப்படி இவ்வளவு துல்லியமாக மீராவின் மனதில் இருப்பதை சொல்கிறான்🤔🤔
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooooooo..... Ivan என்ன maa இப்படி பேசி பேசியே ava manasula avana பதிய vechi duvaan போல..... அவன் solra maari thaan அவளும் nadanthukura.... Karthik kita distance maintain panni thaan nadanthukura..... ஆதி ah thitturenu avanaye தான் nanaichikitu இருக்கா.... அவன் bathroom la இருக்கான் theriji ஏன் dress maathina avala porutha varaikum avan யாரோ தானே.... Avaluku தெரியாமலே avana ava manasu virumbutha..... ஆதி ஏன் eppo yum negative va ve பேசுறான்.... Enna aaga pooguthoo......super Super maa.. Semma semma episode...
நன்றி சித்ரா..😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி மா கேம் ஸ்டார்ட்ஸ். ஹா ஹா இவளோ சீக்கிரம் எதிர் பார்க்கலை.

ஆதித்யா அவளின் உணர்வுகளை கண்டு கொண்டான். So smart. நம்ம ஹீரோ ஆர்மி என்பதில் பெருமை கொள்கிறேன்.
மதி.. கதை அப்படி..🤣

அவனின் ஸ்மார்ட்னஸிற்கு பின்னாடி ஒரு கதையும் இருக்கு.. அது பிறகு தெரியும்..

நன்றி
 
Top