All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவிராமின் "கையில் நான் ஏந்தும் காதல் நீதானே " - கருத்துத்திரி

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆம் சகோ😘😘😘...மிக்க நன்றி சகோ🌹🌹🌹🌹❤❤💞❤💞❤
 

Ramyasridhar

Bronze Winner
அமுதன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் திருமணத்திற்கு சம்மதித்தது போல் இருக்கிறது.
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமுதன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் திருமணத்திற்கு சம்மதித்தது போல் இருக்கிறது.
ஆம் சகி😍😍😍... மிக்க நன்றி சகி😘😘😘.. மகிழ்ச்சி 💕💕💕💖💖
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ore marmamahave irukke...
Amuthan than da thangachiya kalyanam panne solli vedha ve force panwano....
கண்டிப்பாக எதோ காரணம் இருக்கு👍👍👍.. ஆனால் அது என்ன🙈🙈🙈.. மிக்க நன்றி சகோ💕💕💕💕❤❣❣❣💕❤💕❤💕❤🌹🌹🌹❤❤💕💕
 

Ramyasridhar

Bronze Winner
யுவாவும் ராஜீயும் பேசியதை அமுதன் தான் கேட்டிருப்பான் என்று தோன்றுகிறது. எப்படியோ கல்யாணம் நல்ல படியாக முடிந்து விட்டது . இனி ராஜீ அவனை மாற்ற போகிறாளா இல்லை அவனுக்கு தக்கபடி மாற போகிறாளா🤔 பார்க்கலாம்.
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யுவாவும் ராஜீயும் பேசியதை அமுதன் தான் கேட்டிருப்பான் என்று தோன்றுகிறது. எப்படியோ கல்யாணம் நல்ல படியாக முடிந்து விட்டது . இனி ராஜீ அவனை மாற்ற போகிறாளா இல்லை அவனுக்கு தக்கபடி மாற போகிறாளா🤔 பார்க்கலாம்.
ஆம் சகோ👍.. யார் யாருக்காக மாறப் போகிறார்களோ ?????... மிக்க நன்றி சகோ😊😊😊💕💕💕💓❣💕❤💓💔💕💖💕💕💕❣❣❤
 
Top