All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

தாமரை

தாமரை
பாரிக்கு பரிவட்டமா ..?என்ன சத்தம் இல்லாம காரியத்தை பண்ணிபுட்டானா ....
பாரின்னு பெயரை வைத்து கொண்டு இப்படி இருக்கான் ..
மஞ்சரிக்கு மாமன் மேல அம்புட்டு பாசம் ஆனால் அதை வாய்விட்டு பேசத்தான் மனசு இல்லை ..😔
சூப்பர் 😀
பாரிக்கு பரிவட்டம் கட்ட என்ன காரணம் யூகிச்சுடலாம் மா. அவங்க தா அந்த கோவில் எங்களுதுன்னவங்களாச்சே.

மஞ்சு பற்றி அடுத்த யூடில சொல்லிடலாம் மா.
 
தாமரை

தாமரை
Great fan of your crisp writing .Extensive research on subject, creative presentation, interesting dialogues, amazing character description.. ur dedication to every novel is mind blowing.. Keep writing novels like this. An new subject to read in a awesome way
ஓ மிக்க மகிழ்ச்சி மா.. மனமார்ந்த நன்றிகளும்❤️❤️❤️💕💕💕💝💝🙏🙏🙏🙏🙏

பல வருடங்களா அமைதியான வாசகரா இருந்தவங்க, எனக்கு ஊக்கம் கொடுக்க பேசி இருப்பது மிகுந்த சந்தோஷம் தருகிறது. ❤️❤️😍😍😍🥳🥳🙏🙏🙏🙏
 
தாமரை

தாமரை
#NPNN

சேது😡🤮🤬

யோவ் உங்க (கா)வாயை மூடவும்.... கடுப்புகள் கமிங்... ஆளை பாரு பிள்ளைகளுக்கு நல்லது சொல்லி கொடுக்கணும்🤬

பொய் சொன்னதும் இல்லாம இப்போ🤮 பெரிய வெங்காய பவரு.... பாரி அம்மா மட்டும் உங்களை விட்டு போனா தெரியும் உங்க பவரு 😡

அது நெஞ்சழுத்தம் இல்லலே, நிமிர்வு, தப்பு செய்யா நேர்மை லே🤦

குருவி யாரு அது🤔🤔 அட என்னபா யாருக்கும் ஜோடி சேர்க்க முடியாம ஒரு பிள்ளையை கொண்டு வந்துட்டு🤦🤦

சேது உடன்பிறப்பு உண்மையில் நல்லவரா தான் இருக்கணும்...

பாரிக்கு பாடம் கத்து குடுத்து கூடவே அவன் அப்பாவும் கத்துகிடட்டும்😡😡

பாரிக்கு ஏன் பரிவட்டம்🤔🤔

அதான நீலு ஷாக்🤔

மஞ்சு மாப்பிளை வந்தா வரட்டும் ஏன் இப்படி🤔 மகிழ் மேல எதுவும்🤔

ரெண்டும் எலி,பூனை போல பார்த்தா அதானே🤭🤭🤭

புதுசா வர மாப்பிள்ளை பாவம், அமெரிக்கா கெஸ்ட் மாப்பிள்ளை போல இல்லாம யாருக்கச்சும் ஜோடி ஆக்கி விடுங்க ரைட்டர் ஜி😂😂😂 புண்ணியம் கிடைக்கும்😆😆😆

அடுத்த update எழுதுங்க போய்.... டாடா👋👋
பேபிமா, நிறைய யோசிக்கறீங்க. எதிர்பார்க்கறீங்க , புரியுது.. ஆனா ஆனா.. என்ன சொல்றது.

இந்தக் கதை மிக இயல்பாக நகரும் டா. ஹீரோயிஸம், காதல் மேஜிக் எல்லாம் வராது நினைக்கிறேன்.. பார்க்கலாம். கதை எப்படி நம்மளை இழுத்துட்டு போகப் போகுதுன்னு..

இதோ கிளம்பிட்ட்டேன்..

'உ' க்கு அப்புறம் என்ன எழுத.. சேரி.. எதாச்சும் எழுதுவோம்😛😛😛💓💓💓💓💓🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 
saru

Bronze Winner
Lovely lotus

Eduuu lesa keeri iruka ha ha mahil gammnu irundrunda trinjirukum ha ha
Yov sethu un alaparai over un udanpirapu torathitana ha ha
Edum nervazhila seiya matengala da hoom
Idula pottada aaru masathula edukanumamom pongada

Deiii domar thalaya edu senjdlum avanungaluku kovam varala ahhhh
Nagalam buddiya use pannum le
Iruku unaku
 
Vasugii

Member
பேபிமா, நிறைய யோசிக்கறீங்க. எதிர்பார்க்கறீங்க , புரியுது.. ஆனா ஆனா.. என்ன சொல்றது.

இந்தக் கதை மிக இயல்பாக நகரும் டா. ஹீரோயிஸம், காதல் மேஜிக் எல்லாம் வராது நினைக்கிறேன்.. பார்க்கலாம். கதை எப்படி நம்மளை இழுத்துட்டு போகப் போகுதுன்னு..

இதோ கிளம்பிட்ட்டேன்..

'உ' க்கு அப்புறம் என்ன எழுத.. சேரி.. எதாச்சும் எழுதுவோம்😛😛😛💓💓💓💓💓🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
உ வுக்கு அப்பறம் என்ன எழுவா....ஊஊஊஊஊஊ னு சத்தம் வருது.....
கொன்று பேக்கு....என்னா ஓட்டம்....இந்த வேகத்தை எழுதறதுல காமிங்க....ஹா ....என்ன ஒரு வில்லத்தனம்....ud... டீசாரவும்...டீசர்.,.டீயாவும் மாறிட்டு இருக்கு....

சரி.....இந்தடீயாவது ஆத்தட்டும் பார்த்தா.... ம்ம்....உலலலாவா........🙄🙄🙄🙄🙄
ஆத்தா.... உருட்டு கட்டை வரதுக்குள்ள escapuuuuu😉😉😉😉😉
..
..

.
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்!

ஹாய் தாமரை,

ஊருணி அய்யனாருக்கு
ஊரெல்லாம் படையல் வைக்க...
ஊர்கூடி பேர்பாடி
நாளேல்லாம் திருநாளம்!

நீலப்பெருவெளியில்...
வேந்தர்களின் வழக்கில்
மஞ்சரி அவள் விதிர்த்தாட...
உல்லாசமாய் உற்சாகமாய்
ஊரெல்லாம் திருநாளாம்!

அண்ணன் தம்பி வழக்கில்
பாரி அவன் போர் வலுக்க...
சொந்த பந்த வழக்கில்
மகிழன் அவன் தேர் இழுக்க...
கல்யாண கச்சேரிக்கு
மேளங்கள் முழங்குதம்மா!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி.
 
Last edited:

Indhumathy

Well-known member
சேதுபதி பையனுக்கு ரொம்ப நல்ல விஷயங்களை கத்து கொடுக்குறாரு.... 😡😡😡 பொண்ணை கட்டி சொத்தை அபகரிக்குறது சுலபமா... இதை தான் அவரும் பண்ணியிருப்பாரோ... 🙄அப்படி வந்ததை தான் பரம்பரை சொத்துன்னு சொல்லிக்கிட்டு திரியுறாரு போல.....🤨
பாரி அப்பாவுக்கு மேல கடத்தி கையெழுத்து வாங்குவாராம்.... ரெண்டு பேருக்கும் திமிரும் ஆணவமும் அதிகம்....😈
மஞ்சரிக்கு மாமன் மேல தான் விருப்பம் போல.... மஞ்சரி மகிழ் பேர் பொருத்தம் கூட நல்லா தான் இருக்கு....
பாரிக்கு பரிவட்டமா... கூட இருக்க பொண்ணு யாரு... நீலு க்கு எதுக்கு ஷாக்.... 🙄
 
தாமரை

தாமரை
உ வுக்கு அப்பறம் என்ன எழுவா....ஊஊஊஊஊஊ னு சத்தம் வருது.....
கொன்று பேக்கு....என்னா ஓட்டம்....இந்த வேகத்தை எழுதறதுல காமிங்க....ஹா ....என்ன ஒரு வில்லத்தனம்....ud... டீசாரவும்...டீசர்.,.டீயாவும் மாறிட்டு இருக்கு....

சரி.....இந்தடீயாவது ஆத்தட்டும் பார்த்தா.... ம்ம்....உலலலாவா........🙄🙄🙄🙄🙄
ஆத்தா.... உருட்டு கட்டை வரதுக்குள்ள escapuuuuu😉😉😉😉😉
..
..

.
வாசூ மா..
யூடி டீயா.. வேணா.. அழுதுருவேன்.🥲

அதுக்காக நாளை பெரிய யூடி தர்றேன்னு சவால் எல்லாம் விட மாட்டேன். வழக்கம் போல 1500+ வந்திடும்..

அச்சோ
ஊ, எ எதுமே எழுதலையே.. ஓடிருவோம்
 
தாமரை

தாமரை
"நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்!

ஹாய் தாமரை,

ஊருணி அய்யனாருக்கு
ஊரெல்லாம் படையல் வைக்க...
ஊர்கூடி பேர்பாடி
நாளேல்லாம் திருநாளம்!

நீலப்பெருவெளியில்...
வேந்தர்களின் வழக்கில்
மஞ்சரி அவள் விதிர்த்தாட...
உல்லாசமாய் உற்சாகமாய்
ஊரெல்லாம் திருநாளாம்!

அண்ணன் தம்பி வழக்கில்
பாரி அவன் போர் வலுக்க...
சொந்த பந்த வழக்கில்
மகிழன் அவன் தேர் இழுக்க...
கல்யாண கச்சேரிக்கு
மேளங்கள் முழங்குதம்மா!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி.
மிக்க நன்றி செல்வி மா🥰🥰🥰💖 அழகான வரிகள்
 
தாமரை

தாமரை
சேதுபதி பையனுக்கு ரொம்ப நல்ல விஷயங்களை கத்து கொடுக்குறாரு.... 😡😡😡 பொண்ணை கட்டி சொத்தை அபகரிக்குறது சுலபமா... இதை தான் அவரும் பண்ணியிருப்பாரோ... 🙄அப்படி வந்ததை தான் பரம்பரை சொத்துன்னு சொல்லிக்கிட்டு திரியுறாரு போல.....🤨
பாரி அப்பாவுக்கு மேல கடத்தி கையெழுத்து வாங்குவாராம்.... ரெண்டு பேருக்கும் திமிரும் ஆணவமும் அதிகம்....😈
மஞ்சரிக்கு மாமன் மேல தான் விருப்பம் போல.... மஞ்சரி மகிழ் பேர் பொருத்தம் கூட நல்லா தான் இருக்கு....
பாரிக்கு பரிவட்டமா... கூட இருக்க பொண்ணு யாரு... நீலு க்கு எதுக்கு ஷாக்.... 🙄

கருத்துப் பகிர்விற்கு நன்றி இந்துமதி மா.

பெரியவங்கள திருத்தற பிள்ளைகள் உண்டு, தந்தை சொல் மிக்க மநதிரமில்லை னு தப்பையும் சரினு போற பிள்ளைகளும் உண்டு. இவங்க என்ன செய்யப் போறாங்க பார்ப்போம் மா.

மகிழ் மஞ்சரியா😁😁😁😁😁 பார்க்கலாம்
 
Top