All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொதுவாகவே கிராமத்து hero's மேல எனக்கு ஒரு craze இருக்கும்.

Arulmozhi பேரு மேல ஒரு மயக்கம் உண்டு (its rajarajacholans name, I am from தஞ்சை)

Expecting next epi soon
ரொம்ப நன்றி உமா சிஸ்..:)

அருள்மொழி எனக்கும் பிடித்த பெயர்.
நாளை காலை அடுத்த அத்தியாயம் பதிவிடுகிறேன்...:giggle:
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma episode... வீரையன் யாரு avaruku ethuku அருள் family mela avvallavu kovam... அவரு பையன் கல்யாணம் pannatha thuku அருள் ah thitraaru... Boopathi avan etho thappu panni irukaan right... தென்றல் என்ன love 😍 pa avan mela... அவன் phone pannala nu எவ்வளவு வருத்தம் கவலை... Avanuku பாம்பு kadichidicinu எவ்வளவு patharita.. இவங்க ரெண்டு பெரும் ivvallavu love 😍 ah vechi இருகாங்க... Nalla படியா இவங்க கல்யாணம் நடக்குமா இல்ல அந்த வீரையன் ethuyum panniduvan ah... தென்றல் ah paaka அருள் போக poraanaa... Ava அண்ணா Super la... Super Super.. Eagerly waiting for next episode
 
நன்றி சித்ரா சிஸ்... :)

வீரைய்யா வில்லன் நம்பர் 1;)
பூபதி வில்லன் நம்பர் 2;)
வில்லன் நம்பர் 3 விரைவில்...:D இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்லமுடியும்..

தனக்காக நிச்சயக்கப்பட்டவனிடமிருந்து அழைப்பிற்காக காத்திருந்து ஏமாற்றம் கொள்ளும்போது சராசரி பெண்ணாக அவளது ஏக்கங்கள் சரியே.. அதுபோல அவனுக்காக பதறுவதும்... ஆமாம் இருவருக்குள்ளும் காதல் இருக்கு..

அடுத்த எபில அவங்க சந்திப்பு...:giggle: அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம் சிஸ்.
 
Top