All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud inaiku unda machi waiting arulku ennachi thendral kannan thalli katrikamatanla sikiram kootituva machi
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணன் தாலியை காட்டினான இல்லையா என்பதை சொல்லாமல் சஸ்பென்ஸ்ஸா முடிச்சுட்டிங்க சகோ
:unsure::unsure::unsure::unsure::unsure:
அடுத்த எபி போட்டாச்சு சகோ படிச்சு தெரிஞ்சுக்கோங்க...☺
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud inaiku unda machi waiting arulku ennachi thendral kannan thalli katrikamatanla sikiram kootituva machi
சாரி மச்சி லேட் ஆச்சு.. 2 மினிட்ஸ்ல போடுறேன்...😘 படிச்சிட்டு சொல்லு மச்சி..
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma emotional episode... நல்லவேளை கண்ணன் ah thaduthutaanga but ethanai நாளை ku avan kita irunthuthu தென்றல் ah kaapatha முடியும் இவன் இவ்வளவு cunning ah இருக்கானே... Ava kita irunthu தென்றல் ah kaapathurathu romba கஷ்டம் athuku வீடுக்கு வந்தான் அவ்வளவு அலட்சியம் ah paakuraane avara aiyayao என்ன panna poraano theriyala ah... Avanuku அடி patathukum avalloda ராசி kum enna சம்மந்தம் எவ்வளவு easy ah pesiraangala avalloda manasu yaarume paakarathu illa ava எந்த அளவுக்கு thudichi pova அந்த வார்த்தை la... Udhay oda amma avala avoid panna aarambichitaanga கண்ணன் sonnatha அவங்க nambaraanganu nenaikiran athuyum illama avala தான் அருள் ku இப்படி aadichi nu nenaikirangala... Rendu perukum kum அன்பு அவ்வளவு காதல்... Romba கஷ்டம் padanum rendu perum onnaa seraththuku.... இங்க boopathi வீட்டுல semma ah celebrate panranga போல இருக்கு... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super... Eagerly waiting for next episode
 
நன்றி சித்ரா சிஸ்..☺ லவ்லி கமெண்ட்..

கண்ணன் எப்படியாவது அவளை அடைய நினைக்கிறான்... அதற்காக என்ன செய்யவும் தயாராக இருக்கிறான்.

கல்யாணம் நின்னாலே அதிகம் பாதிக்கப்படுவது மணப்பெண்தான்.. அவளைத்தான் விமர்சனம் செய்வாங்க...

ஆமாம் அவங்க ஒன்னு சேர சில காலம் கஷ்டப்பட்டுத்தான் ஆகனும்..
 
Top