All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

PriyaPraveen

Bronze Winner
Niranthari avaloda manasu mararama theriyala so sarva athiradiya avakitta tannoda kathala theliva vilakki solli seyalum kamichittan...
iva valliyammai peachu kutara unarvu ellam sendhu veliya varama tanakkula kurugi irukkarathu Sarva adavadi peachu veliya kondu vanthurumm analum iva muyarchi edukanumea...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma emotional and lovely episode..... வள்ளியம்மாள் luku எவ்வளவு santhosham pa ரஞ்சனி varaanu ivan வேணும்னே niranthari ah வெறுப்பு ethanumnu avanga kita eppadi pesinaa paathingala.... Prakash oda aathangam உண்மை ah nathu avan பேசினா oru வார்த்தை yum நிஜம் தானே ethanai நாள் அவங்க இருபாங்க அவங்க avangalluku nu வாழ்கை வரும் பொது avangalluku athu தானே முக்கியம் அப்போ iva enna பண்ணுவா.... Aagaman nu avvallavo எடுத்து solran avanoda காதல் ah avaluku ava எங்க purinjikave maatengiraa.... Ava வேணும் nu தானே appadi nadanthukuraa அது varaikum ava manasula ullathai avan kita sollita... ஜெயன்தன் yum ava manasula illanu.... Aagaman என்ன panna poraano.... Eppadi தான் niranthari ava manasula avan irukaanu othakuvaalo... Super Super Super.. Eagerly waiting for next episode
wow thank you so much for you wonderful amazing comment chitra. unmaithaan sithra... avan avanukku vaalkkainnu onnu vaarappo, mukkiyamaa paduravanka pinnaadi poiduvaanka. appo ival thaniyaathaane kashtappadanum. ennathaan uyire vachirunthaalum, vaalkkai namma ninaikkira padi nadanthukkaathe. niranthariyoda payam, enke avanukku thannaal ethaavathu nadanthidumo enkirathuthaan... :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகமன் உன் நெஞ்சில் எப்போதோ குடியேறிவிட்டான் அதை இன்னும் உணராமல் எதற்காக இத்தனை தவிப்பு நிரந்தரி. எதையெதையோ நினைந்து மனதை குழப்பிக் கொண்டு நீயும் தவித்து என் டார்லிங்கையும் தவிக்க விடாமல் சீக்கிரம் அவனோடு சேர்ந்து வள்ளியம்மை யின் கண்கள் படாத தூரத்திற்கு சென்றுவிடேன்.
haa haa appadi sollunka banuma. kekka maattenkira. ethaavathu athirchi vaithiyam nadanthaathaan kaariyam nadakkum polaye :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி பேர சொல்லி பொறாமையை தூண்டி விட்டு பார்க்கிறாயே ஆகமா.....
இங்கிட்டு ஏத்தி விட்டுட்டு என்ன நடக்குதுன்னு பார்க்க பின்னாடியே கெளம்பியாச்சா 😉.....

பிரகாஷ் சொல்லுறது எவ்ளோ கரெக்ட்.... அவங்கவுங்க குடும்பம்னு வந்துட்டா அவளோட நிலை கஷ்டம் தானே... ஏன் புரிஞ்சுக்க மாட்டீங்குறா??....

ஆகமா.... பேசிட்டே இருந்தா நிரூ பேபி வழிக்கு வரமாட்டா.....சட்டுபுட்டுனு தாலிய கட்டி கூட்டிட்டு போறதுக்கு பாரு😉😉....
haa haa ithuvum nallaathaan irukku. intha ponnu valikku varum pola illa. pesaama neenka sonnaa pola, sattu poutunnu thaaliya kattira vendiyathuthaan... yaarukitta ahaman kittavaa. senchidamaattaan. :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முருகன் அவனின் மாமன் அல்லவோ ராமன். அத்துணை தெய்வங்களையும் நேசிப்பவள் நான்‌. கதையில் கடவுளை பற்றி தர்க்கம் செய்ய வேண்டாமே...
மித்து இது தர்க்கம் அல்ல. உங்கள் பக்க விளக்கத்தை நான் முழுதாக ஏற்றுக்கொண்டேன் கூடவே புரிந்தும் கொண்டேன். எனது பதில் எனது பக்க விளக்கம் மட்டுமே. நீங்கள் சொல்வது போல, விட்டுவிடலாம். ஆனால் உங்கள் பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. மிக மிக நன்றி மித்து. :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரமாயணம் மற்றும் மகாபாரதம் இருபெரும் இதிகாசங்களாக இருந்த பொழுதிலும் என்னுள் தோன்றும் விடையில்லா கேள்விகள்
ஏற்றுகொள்ள முடியாத மாற்று கருத்தும் பல உண்டு ,யுகங்களை கடந்த யூகங்கள் எனினும் விளக்கங்களக்கு தான் பஞ்சம்
கெஞ்சனா எல்லாம் வேலைக்கு ஆகாது மிஞ்ச வேண்டிதான் முடிவுக்கு வந்த ஆகமனுக்கு ஒரு சபாஷ்... பிரகாஷின் வார்த்தைகள் எதார்த்தின் பிரதிபலிப்பு
அம்மாடி சிக்கிட்டியே அப்புரம் எதுக்கு சீனு
ரஞ்சனிக்கு எதிரான ஆகமனின் அதிரடி காண waitting
மிக மிக அழகான கருத்து வாஸுகி. என்ன ஆளையே காணோம்னு நெனச்சேன். நீங்க சொன்னது உண்மைதான் விடையில்லா கேள்விகள். நான் சொன்னது ஆய்ந்து அறிந்த உண்மை. சிலருக்கு ஏற்பது கஷ்டம். சிலருக்கு புரிவது கஷ்டம். ஆனால் உண்மைகள் மாறுவதில்லையே. விளக்கம் தேடினால் அன்றி கிடைப்பதில்லை. இந்த விளக்கம் என் சந்தேகத்தால் தேடி அறிந்து கொண்டது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்...

நீங்க சொன்னது சரி அவன்கிட்ட மனச கொடுத்தாச்சு. எதுக்கு இந்த சீனு... ஏதாவது அதிர்ச்சி வைத்தியம் பண்ணினாதான் பயபுள்ள சம்மதிப்பா போல இருக்கு. ரஞ்சனி வாரதும் ஒரு விதத்தில் நன்மைதான். பாருங்க...

உங்க கருத்து படிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிக மிக மிக நன்றிம்மா. :love::love::love::love::love:
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
haa haa appadi sollunka banuma. kekka maattenkira. ethaavathu athirchi vaithiyam nadanthaathaan kaariyam nadakkum polaye :love::love::love::love:
அடக்கடவுளே ஏதோ வில்லங்கம் பண்ண போறீங்களா என் டார்லிங் மட்டும் எதாவது ஆச்சு....சம்முகம் எடு அந்த உருட்டு கட்டையை 😡😡😡
 
Top