All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் ***மா
என்னடா இது... ! இது வரைக்கும் கதையில குண்டு ஏதும் வெடிக்காம ரொம்ப ஸ்மூத்தா போய்ட்ருக்கேன்னு நினைச்சு முடிக்கல... அதுக்குள்ள குண்ட போட்டுட்டீங்களே.... ஐய்யோ... ! எங்க டார்லிக்கு என்னாச்சுன்னு தெரியலையே.... அதுவும் எவ்ளோ அழகா கல்யாணத்துக்கு புடவை, நகைன்னு பாத்து பாத்து வாங்குறான்.. இப்போ போய் இப்பிடி ஆகிருச்சே...
இது மட்டும் நிரந்தரிக்கு தெரிஞ்சுச்சு அவ்ளோ தான் மொத்தமா பழைய படி நத்தையா சுருங்கிருவா.... ஆகமனுக்கு ஏதாவது ஆச்சுன்னா தன்னோட ராசி தான் காரணம்னு சுத்தமா அவன விட்டு விலகிருவா....
அது யாருப்பா இன்னொரு வில்லன்???? ஆகமன் கிட்ட வாங்குறதுக்குன்னே கிளம்பி வருவானுங்களோ...
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank you thank you thank you sooo much Laxmi. ennamo unka comment padikkirappo avvalavu santhosham. aamaa avankitta vaankirathukkiinne varuraanka poala. neenka sonnathu sari. ithumattum nirantharikku therinchuchu.... avvalavuthaan... jenmaththukum thrumbi paakka maattaa. velli mukkiyamaana epi irukku paarunka. :love::love::love::love:
 
vijirsn1965

Bronze Winner
enna kodumai ethu serithu nerathiku munbu kalakalappaka iruntha edattil kundu vedithu anaivarum pathari ooduvathu mika kodumai aagaman aasaiyaga nirathariku nagai pudavai thali kolusu enru vankinane ,kundin oru paguthi avanai nokki varukirathu enbbathai padikka onrume ezhutha thoontravillai mam aagamanai eppadiyavathu kaapatri vidungal mam ud nice, kadaiciyil ganamana pathivu mam(viji)
 
Thank you so much Vijima. eelathamilarkalin vaalkkai kittathatta 20 varuham ippadithaan irunthuchu. athai vidunka, ithu mattum nirantharikku therinchaa enna nadakkum.. innum odunkipovaale. aanaa Friday mukkiya pahiviruku paarunka. :love::love::love::love:
 
Top