All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்டுபிடிச்சிட்டீங்களே மருமகளே 😉😉😉
அடடே நீங்களா மாமியாரே...‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ என் டார்லிங்கும் என் கடாமீசை மாமனும் சௌக்கியமா 🤣🤣🤣😛
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிரந்தரி.... வெற்றிகரமாக இதய மருத்துவனின் இதயத்துக்குள் ஓட்டையிட்டு குடியேறிவிட்டாள்....! இனி மருத்துவனுக்கே மருத்துவம் பார்க்க....அவள் தான் வந்தாக வேண்டும் போல.... ஆனால் வருவாளா...!!! அழகிய பதிவு...💞💞💞💞😍😍😍😘😘😘
 

Priyam

Well-known member
அடடே நீங்களா மாமியாரே...‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ என் டார்லிங்கும் என் கடாமீசை மாமனும் சௌக்கியமா 🤣🤣🤣😛
எல்லாரும் சௌக்கியமே கெடா மீசை எப்படி இருக்கார்னு ஜானு அக்கா கிட்ட ஒரு வார்த்தை கேட்டு சொல்றேன் வயசாகிடுச்சி இல்லையா பேரன் பேத்திலாம் வந்துட்டாங்க அப்பப்போ ஏதாச்சும் வந்துடுது உடம்புக்கு 😜😜😜😜
 

Priyam

Well-known member
CHE CHE CHE ATHELLAAM ILLAPPAA... HEE HEE HEE LIGHTAA:p:p:p:p
என் மருமகளுக்கு நான் யாருன்னு தெரிஞ்சிடுச்சி........ நீங்களும் சீக்கிரம் கண்டுபிடிங்க
 

Priyam

Well-known member
ADA CHE... APPO MAAMIYAAR MARUMAKALNU SOLLI AVANKA MARIYAATHAYA KEDUKKAATHEENKA... APPURAM EPPADI KUDUMBAM SUVARASIYAMAA ODUM. MAKAL AMMAANNU SOLLUNKA.. ENAKKU INTHA MAAMIYAAR MARUMAKAL PUDIKKALA. AVANKALUKKUNNU ORU TRADE MARK IRUKKU. ATHA ALICHIDAATHEENKA. View attachment 6199
ஹாஹாஹா இதுலயும் சுவாரஸ்யம் இருக்கும் நாங்களும் செல்ல சண்டைகள் போட்டு உடனே சமாதானம் ஆகிடுவோம்
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஹாஹா இதுலயும் சுவாரஸ்யம் இருக்கும் நாங்களும் செல்ல சண்டைகள் போட்டு உடனே சமாதானம் ஆகிடுவோம்
மாமியாரேஉங்களுக்காக என் டார்லிங் சர்வாகமனை கொஞ்சமா விட்டு தர்றேன் பட் வேற யாரையும் டார்லிங்கை நெருங்க விடக்கூடாது சரியா😛😛😛🤣🤣🤣🤣
 
Top