All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma emotional episode... Aagaman avalluku கல்யாணம் aaidichi therinja ஒடனே avanoda reaction semma semma mam.. Athe தான் niranthini avallukum avana பாத்த oda avalloda உணர்வுகள்.... அவன் பிடிச்ச கை ah pottu adichikitathu... Ennga avalloda husband enna irukaan avan avala ஏன் oru vekaikaari maari நடத்துறாங்க... Avanoda ஏமாற்றம் அவன் mela ah avanuku kovam.. Athu ava mela தான் kaamikiraan... அவளும் என்ன தான் seiva... Rendu peroda feelings yum super ah solli irukinga... Eagerly waiting for next episode
 

Nagalaxmi

Well-known member
ஹாய் ***மா
தன் மனதில் முதல் முதலாக சலனத்தை ஏற்படுத்திய, தன் மனம் கவர்ந்த பெண் தனக்கு சொந்தமானவளாக இல்லாமல் இன்னொருவனுக்கு சொந்தமானவளாக இருப்பது கண்டு தன்னுள் ஏற்படும் தவிப்பு, துடிப்பு ஆதங்கம், கோபம் அனைத்தையும் ஆகமன் வெளிப்படுத்துவதை நீங்கள் describe பண்ணியிருக்கும் விதம் அருமை ***மா.....
அதுவும் நிரந்தரி கிட்டயே "do you love him "ன்னு கேக்குறதும்,அவள் சாப்பாடு பரிமாறவில்லை என்று முறைத்துக் கொண்டே சட்டமாக உக்காந்திருப்பதும் என்று ஆகமனோட செயல்கள்களை பாத்தா நிரந்தரி விசயத்துல அவன் யாருக்கும் பயப்படுவான்னு தோணல ***மா..கண்டிப்பா ஆகமனால் மட்டும் தான் நிரந்தரிய இந்த சூழ்நிலையில் இருந்து வெளிய கொண்டு வர முடியும்னு தோணுது.... nice going dear....
 
Last edited:
G

Geetha sivakumar

Guest
Semma epi mam. Pavam sarvathman kadhal vanda nodiyae adu nirndaram ilainu romba kashtapatan pavam. Nirandari husband ena anaga. Sarvathman epadi nirandari ah love pana vachu marriage panuvan. Waiting for next epi mam.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma emotional episode... Aagaman avalluku கல்யாணம் aaidichi therinja ஒடனே avanoda reaction semma semma mam.. Athe தான் niranthini avallukum avana பாத்த oda avalloda உணர்வுகள்.... அவன் பிடிச்ச கை ah pottu adichikitathu... Ennga avalloda husband enna irukaan avan avala ஏன் oru vekaikaari maari நடத்துறாங்க... Avanoda ஏமாற்றம் அவன் mela ah avanuku kovam.. Athu ava mela தான் kaamikiraan... அவளும் என்ன தான் seiva... Rendu peroda feelings yum super ah solli irukinga... Eagerly waiting for next episode
wow wow thank you for the wonderful comments. ma. I am really blessed and honoured. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ***மா
தன் மனதில் முதல் முதலாக சலனத்தை ஏற்படுத்திய, தன் மனம் கவர்ந்த பெண் தனக்கு சொந்தமானவளாக இல்லாமல் இன்னொருவனுக்கு சொந்தமானவளாக இருப்பது கண்டு தன்னுள் ஏற்படும் தவிப்பு, துடிப்பு ஆதங்கம், கோபம் அனைத்தையும் ஆகமன் வெளிப்படுத்துவதை நீங்கள் describe பண்ணியிருக்கும் விதம் அருமை ***மா.....
அதுவும் நிரந்தரி கிட்டயே "do you love him "ன்னு கேக்குறதும்,அவள் சாப்பாடு பரிமாறவில்லை என்று முறைத்துக் கொண்டே சட்டமாக உக்காந்திருப்பதும் என்று ஆகமனோட செயல்கள்களை பாத்தா நிரந்தரி விசயத்துல அவன் யாருக்கும் பயப்படுவான்னு தோணல ***மா..கண்டிப்பா ஆகமனால் மட்டும் தான் நிரந்தரிய இந்த சூழ்நிலையில் இருந்து வெளிய கொண்டு வர முடியும்னு தோணுது.... nice going dear....
wow Laxmi. enna solla Thank you so much for your amazing comments. yes avan yaarukkum avalai vittukkodukka maattaan. athuvum aval antha veettil padum thonpaththaikkanda pinpu eppadi summaa iruppaan. unmayaa unka commetns paaththathum romba romba santhoshamaa irukku. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma epi mam. Pavam sarvathman kadhal vanda nodiyae adu nirndaram ilainu romba kashtapatan pavam. Nirandari husband ena anaga. Sarvathman epadi nirandari ah love pana vachu marriage panuvan. Waiting for next epi mam.
Thank you so much for your wonderful comment ma. mm poka poka theriyum. paarunka. :love::love::love::love::love:
 
Top