கவிதாசுப்பரமணி
Bronze Winner
வாழ்த்துக்கள் சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றிடா வியனிமா…. சோக கதைனாலே அழுகை தானேடா ஆனா கொஞ்சம் லேட்டா…. இப்ப ஒன்லி ரொமான்ஸ்….வாழ்த்துகள் டான்.. சோக கதையா.. கொஞ்சம் எங்களை அழ விடாமல் பார்த்து செய்ங்க..
Thank u soooo much thalaivi first epi potachi… padichitu eppadi irukkunu sollungaAll the very best maa
நன்றிடா பிள்ளையார் சுழி போட்டு தொடங்கியாச்சிடா இனிமே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்டைடில்லயே இதயத்த நொறுக்கி விட்டுட்ட.... என்ன பூகம்பத்தை கதைக்குள்ள மறைச்சு வச்சிருக்கியோ????
பிள்ளையார் சுழி போட்டு சீக்கிரம் கதையை தொடங்கி அதை விட சீக்கிரம் முடிக்கனும்னு வாழ்த்தி கதைக்காக காத்திருக்கிறேன் பானு மா
பதமாத்தானே…. பண்ணிடுவோம்இப்போவே இதயம் breaka பார்த்து பதமா பண்ணுமா. Welcome
ஆமாடா… எவனோ ஓட்டை போட்டு விட்டிருக்கான்… அக்கா எப்புடி ஊசி வெச்சி தைக்கிறேன் பாரு…ஏன் இதயம் விரிசல் விட்டிருக்கு
தேங்க்ஸ்டி இதயத்த கிழிச்சி தோரணம் கட்டி தொங்க விட்டுடுவோம்அந்த சோக கதையை ஆரம்பிக்க போறியா டி... சும்மாவே இதயத்தை சுக்கு நூறாக கிழி கிழின்னு கிழிப்ப... இது வேற சேட் ஸ்டோரி.. என்னென்ன வரப் போகுதோ All the best d
கதை வந்துடுச்சிதிரி தான் இருக்கு கதைய காணோம்
Thank u soooo much ilakkiya sis appuram Aadhiyin Nila ennagirathu… athu oru naalaiku ithu oru naalaiku okvaall the best ji one small request ji intha story i weekly 2 epi koduthu engalai magilvikka vendukirean