All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புத்தக வெளியீடு அறிவிப்பு😍😍😍

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...


உங்க எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல வந்திருக்கேன்... என்னுடைய கதை முதல் முதல புத்தக வடிவில் வெளி வந்திருக்கு....

"பிரிக்க முடியாத பந்தம்"..........
வம்சி கிருஷ்ணா , ப்ரியம்வதா இவங்களை யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்...



இப்புத்தகத்தை வெளியிடும் "அருண் பதிப்பகத்தாருக்கு" மிக்க நன்றி... அண்ட் ஸ்பெஷல் தேங்க்ஸ் டு ஸ்ரீகலா mam....

அப்புறம் மிக பெரிய நன்றி வாசகர்களாகிய உங்களுக்கு தான் பிரெண்ட்ஸ்....


இந்த கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவை மறக்க முடியாது...

சித்தும்மா,ஸ்டெல்லா மேரி, சரண்யா தல,புனித்,சாக்க்ஷி94,மதுமலர், சரோஜா,கவிதா,முத்துபாண்டி, லட்சுமி பெரியசாமி, லட்சுமி ,ஜூலியட், சரளா,
mafa,ரம்யா ஸ்ரீதர், chitti ஜெயராமன், german லதா, வாசனி, சரண்யா ஸ்ரீனிவாஸ்,தாமரை,ப்ரியாதர்ஷினி,இஷானா,aadhiram, சிவமா(விஜயமலர்), பவானி பாலசுப்ரமணியம், ஜெய்(pragya sree), ...

இன்னும் நிறைய பேர் நம்ம சைட் அண்ட் fb மூலம் ... லவ் யூ ஆல் டியர்ஸ்😍😍😍😍😘😘😘😘😘😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😍😍😍


அதுவும் சரண் பேபி போட்ட கவிதைகள் செம்ம👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

நானே அவ்வளவு யோசிச்சி அழகான வார்த்தைகள் போட்டிருக்க மாட்டேன்... லவ் யூ பேபி....


இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம், யாருடைய பெயரவது விட்டு போயிருந்த பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடுங்க பிரெண்ட்ஸ்...

ஸ்ரீமா உங்களோட சப்போர்ட் மற்றும் ரீடெர்ஸ் அண்ட் பிரெண்ட்ஸ் உங்களோட அன்பும் ஆதரவும் இல்லைனா என்னுடைய எழுத்து நிச்சயமா புத்தக வடிவில் வெளிவந்திருக்க முடியாது...

உங்க அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள் பல....

மீண்டும் உங்க வம்சி மற்றும் ப்ரியம்வதாவோட இந்த புத்தகம் மூலம் பயணிக்க... கீழ்வரும் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

அலைபேசி எண்: 9003145479

அல்லது
Udumalai.com - Online Book Store என்ற website மூலம் onlineல் புத்தகம் பெறலாம்...


நன்றி
தனசுதா😍😍😍😍😍
 
Top