All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
கோயிலுக்கு நேந்து விட்ட ஆட்டை சீவி சிங்காரிச்சி மாலை போட்டு அலங்காரம் பண்ணி அனுப்புற மாதிரி அனுப்பிட்டு..,
அந்த பரதேசியை விட்டு ஒரு ஹக் பண்ண வச்சி I am proud of u ன்னு சொன்னா எல்லாம் சரியாகிடுமா...
maathaajiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii... ரெண்டு நாளா பீவர் அதன்.. முடிஞ்சா நாளைக்கு வந்து பொங்குறேன்
 

RPG

Bronze Winner
பறவாயில்லை தங்கம். நேரம் கிடைக்கும் பொது படிங்க போதும். எலே யாரதுல ஹீரோவ திட்டினது... இங்க பாருங்கல... வெறித்தனமான ஹீரோ ஆர்மிய... யாரு கிட்ட... வால வால வால... வந்து ஹீரோ கெத்த காட்டுல:love::love::love::love:
ஏன் என் பேர் சொல்லியே கூப்டலமே:sneaky::sneaky::sneaky: பேர் மறந்துருச்சா இல்லை என் மேல பயமா குமாரு...
அந்த பயம் இருக்கட்டும்:cool::cool::mad::mad::mad:
 

RPG

Bronze Winner
நன்றி நன்றி நன்றி.... அதுக்கான காரணம் சீக்கிரமா தெரிஞ்சிரும்யா. இனி என்ன சங்குதான்:love::love::love::love:
என் தலைவிக்கு சங்கு ஊதுரதுல.......

28277
 

Hanza

Bronze Winner
பறவாயில்லை தங்கம். நேரம் கிடைக்கும் பொது படிங்க போதும். எலே யாரதுல ஹீரோவ திட்டினது... இங்க பாருங்கல... வெறித்தனமான ஹீரோ ஆர்மிய... யாரு கிட்ட... வால வால வால... வந்து ஹீரோ கெத்த காட்டுல:love::love::love::love:
 

Attachments

sivanayani

விஜயமலர்
கோயிலுக்கு நேந்து விட்ட ஆட்டை சீவி சிங்காரிச்சி மாலை போட்டு அலங்காரம் பண்ணி அனுப்புற மாதிரி அனுப்பிட்டு..,
அந்த பரதேசியை விட்டு ஒரு ஹக் பண்ண வச்சி I am proud of u ன்னு சொன்னா எல்லாம் சரியாகிடுமா...
maathaajiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii... ரெண்டு நாளா பீவர் அதன்.. முடிஞ்சா நாளைக்கு வந்து பொங்குறேன்
ஏன் என்னாச்சுபா... நல்லாதானே இருக்கீங்க. எந்த அவசரமும் இல்லை ஆறுதலா வந்து பொங்குங்க. :love::love::love::love:
 
  • Love
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
ஏன் என் பேர் சொல்லியே கூப்டலமே:sneaky::sneaky::sneaky: பேர் மறந்துருச்சா இல்லை என் மேல பயமா குமாரு...
அந்த பயம் இருக்கட்டும்:cool::cool::mad::mad::mad:
ஹீ.... ஹீ... பயமா... யாருக்கு யார் மேல... பயம்னா கிலோ என்ன விலைன்னு கேக்கிற பரம்பரையாக்கும் நாம:p:p:p:p:love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
என் தலைவிக்கு சங்கு ஊதுறது உங்களுக்கு அவ்ளோ கொண்டாட்டமோ :mad::mad::mad:
பின்னே இருக்காதா பின்னே:love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG
Status
Not open for further replies.
Top