All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
இவன் என்ன ninaikiraan enna பண்றான் nu ஒண்ணுமே puriyalaye கடவுளே...... அவல pathi எல்லாம் therinji இருக்குமா..... Ethuku avala thaniya engayo oru idathuku kutikitu vanthu இருக்கான் nu theriyalaye.... அவல pathi தெரிஞ்சிக்க enna இருக்கு.... Semma ah மாட்டினா.... Super Super maa.... Semma semma episode
நன்றி நன்றி. மாட்டிக்கிச்சு.... மாட்டிக்கிச்சு... மாட்டிக்கிச்சு :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Sari vaanga andha sangai oothurathukku vai illama pannidalam. . nalla suththiyala eduthunkonga mothalla andha vaiyai illala kaiya odaichi vittu vandhudalam... Naama than sambavam pannomnu theriyakoodathu so wear mask:cool:
யோவ் கையை உடைச்சா யாருயா அடுத்த பதிவ போடுறது. ர்ர்ர்ர்:p:p:p:p
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Adhu onnum illa mathaji light fever and cold than... Now i am ok....
கடவுளுக்கு நன்றி. பத்திரமா இருங்கப்பா.. சத்தா சாப்பிடுங்க தங்கம்:love::love::love::love:
 
  • Love
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Adan en per podama koovittu irunthingale adhulaye thernjiduchi... Neenga embuttu thairiyasalinnu😅😅😅😅😅
அது... அது வந்து... அது.. பொத்தம் பொதுவா சொன்னேன்யா.. (அவ்வ்வ்.. இவங்ககிட்ட இருந்து தப்பிக்கிறத நெனச்சாவே...):p:p:p:p:p:p:p:p:p
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Acho!enna sis nadakuthu enga? Unmailaiye mahindhan evala marriage pannikka poravana ila evala use pannikka. Poravana evlo aapathana placeku avangaa parents ku theriyama anupirkan? Pavam etha...😏
சத்தியமா அவள காதலிக்கிறான்பா. நம்புங்கையா நம்புங்க. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆடு சிக்கிடுச்சு
மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு :p:p:p:p:p
 
Status
Not open for further replies.
Top