Puneet
Bronze Winner
துஷாந்த்து உன் சாலரி பிளான் சூப்பரு
அவளை காலமெல்லாம் கூட இருக்க வைக்க நீ பிளான் போடுற அந்த மக்கு மைதிலிக்கு புரியுதா பாரு
அய்யோ ராம் இந்த லூசு அதிதி உன்னை நெனச்சே பாக்காம சும்மா மைதிலிய பத்தியே மனசுல நெனச்சு அதையே உன்கிட்டயும் பேசி அவளாவே ஒரு முடிவும் எடுத்துக்கறா..
ஏதாச்சு அதிரடியா செஞ்சு அவளை சரி பண்ணு