All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பெயர் தெரியாத ரைட்டர் அக்கா போற்றி பாடடி நம் காதலை...

உங்க எழுத்து நடை அவ்வளவு அருமை...

நீங்க இந்த கதை எடுத்த ரீசன் சொல்லிருந்தீங்க....எஸ் கரெக்ட் கண்டிப்பா காதல் என்பது இந்த வையகத்தின் தாராகமந்திரம்... காதல் தான் இந்த உலகத்தில் பல பேரை ஆட்டி வைத்து கொண்டும்... இயக்கி கொண்டும் இருக்கின்றது...

அச்சச்சோ.....எனக்கு இப்படிலாம் பேச தெரியாது, இப்போ பாருங்க அதீப் எவ்வளவு பேச வச்சுட்டான் என்னையும்...

ஓகே அக்கா, இப்போ இந்த கதை பத்தி சொல்ல போறேன்....இந்த கதை படிக்கிறதுக்கு முன்ன சினிமா துறையில் இருக்கவங்க ஏன் அவங்க fans கிட்ட ஒரு ஹாய் சொன்னா கொறைஞ்சு போயிருவாங்களானு நினைப்பேன்....ஆனால் இந்த கதை படிக்கும் போது தான் தெரியுது... அவுங்களுக்கு எவ்வளவு உணர்வுகள் இருந்தாலும் வெளிப்படுத்த சுதந்திரம் கம்மியே..

இந்த கதை என் உணர்வுகளோடு கலந்த, உணர்ச்சி மிகுந்த கதை... ரெண்டு பேரும் சந்தித்து கொண்ட சூழ்நிலை வேண்டும் என்றாலும் தவறாக இருக்கலாம்....

ஆனால் அவர்களின் காதலும்....ஒருத்தருக்காக மற்றொருவரும் காதலிற்கு போராடியதை பார்க்கும் பொழுது எழுந்த பிரமிப்பு இன்னும் நீங்கவில்லை.

இந்த கதையில் வரும் எல்லா காட்சிகளையும் எனக்கும் சொல்லனும்னு ஆசையா இருக்கு... பட் அப்படி சொல்லனும்னா முழு கதையையும் இங்கே பதிவிட்ருவேன்னு தான் நான் சொல்லலை... அவர்கள் இருவரும் காதலை அறிவித்த விதம்....கர்வப்படுத்திய விதம்....அருமை.

கதை வெற்றி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா ......எனக்கு இதை எழுதியது யாருனு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு .....
Wow... Thank u so so so so much 😍😍😍😍😍😍

உங்க கமெண்ட் படிச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு..

அதுவும் இந்த கதை உங்களை இந்தளவிற்கு கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி..

எஸ்.. கதை முழுவதும் அதீப்பின் கண்ணோட்டத்திலேயே கதை நகரும்.. அதனால் ஹீரோ என்றதற்கு இந்த கதையில் சரியா பொருந்திவிட்டான். நான் ரொம்ப இரசிச்சு எழுதிய கதை..

உங்களுடைய வாழ்த்திற்கும் மிக் நன்றி..😍😍
 
revathyrey04

வாழ்த்துகள் அக்கா.......😍😍😍
 
Srini Sharmila

Active member
அருமையான காதல் கதைமா. ஒரு ஆணின் பார்வையில் காதலுக்காக அவன் தன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தி கொள்கிறான். தன் காதலை எப்படி போற்றி பாட வைக்கிறான் என்பதை அழகாக சொல்லி இருக்கீங்க. I like adhip very much. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான காதல் கதைமா. ஒரு ஆணின் பார்வையில் காதலுக்காக அவன் தன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தி கொள்கிறான். தன் காதலை எப்படி போற்றி பாட வைக்கிறான் என்பதை அழகாக சொல்லி இருக்கீங்க. I like adhip very much. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thank u so much 😍😍😍😍

காதல் கதைகளில் இந்த கதை தனித்து தெரிந்தாலே அது எனக்கு கிடைத்த பெரிய பாராட்டு மிக்க நன்றி..

உங்களது வாழ்த்திற்கும் மிக்க நன்றி..
 
Prathiba Murthy

New member
இப்படி ஒருவனின் காதலுக்காக என்ன வேணா செய்யலாம். அப்பா.....என்ன ஒரு காதல்...ரொம்ப நாளா இந்த தளத்தில் கருத்து சொல்லாது ஒரு silent readerராக மட்டுமே இருந்தேன். ஆனால் இந்த கதைக்கு நிச்சயம் comment செய்ய வேண்டும் என்று இன்று வந்திருக்கிறேன். தெரிஞ்சவங்க பையனுக்கு அதீப் ராகவ் பேர் வைக்க சொல்லி கெஞ்சும் அளவுக்கு ஹீரோ மனசில் உக்காந்திட்டார்.... காதல் என்பது ஒரு உணர்வு இல்லை அது நம் உடலின் இயக்கம்.இந்த கருத்து சிலருக்கு பைத்தியக்காரதனமான கூட இருக்கலாம். கிடைக்காதவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் வேதனை.... I loved the way you expressed their love....awesome....:love::love::love:
 
Wow..... Thank u so so so much 😍😍😍😍

உங்க கமெண்ட் படிச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. சைலன்ட் ரீடராக இருந்த உங்களை கமெண்ட் வைத்த அளவிற்கு என் கதை இருந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே..

வாவ்..😮😮 அந்த அளவிற்கு ஹீரோ கேரக்டர் பிடிச்சிருக்கா மிக்க மகிழ்ச்சி..

கண்டிப்பாக காதல் என்பது உடல் மற்றும் உள்ளத்தின் சார்ந்த இன்றியமையாத இயக்கமே தான்..
 
srisrini

Well-known member
அதீப் superb hero,nice charactererisation
பல்கேரியா வில் கவி யை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றுவது👌👌👌👌
even though she came to seduce him அருணிடம் கூட அவளை பற்றி தவறாக கூறதது😘😘😘
Kavi so sweet ,vellai ullam manathai allathu
Kodaikanal il natipu solli tharuvathu . Ball room sequence 👌👌👌👌transformation of their relationship into love so cute .👌👌👌👌 Cini field la gossip paravum nu ... Hero eduthukra precautions 👍👍👍👍
Madhu soodaanal prob varum pothu
தன் மேல் சேற்றை பூசி கொண்டு கவி யை காப் பா த்திட்டான் nice &the dialogues are nice atheeb oda feel avan vedhanai... Parents pesatha kavalai &kavi yai kaapatha edukkura muyarchi beautiful narration . Avan thunbam nammaku thunbam thara mathiri so nice . Madhu soodaan ai clever police kitta matti vittathu &his end oru action movie partha effect
village il atheeb ai avan sis,bro ellam asinga patuthrathu emotional &the emotions we felt it 👍👍👍 . Finally hyderabad film fare il :smiley18::smiley18::smiley18::smiley18::smiley18::smiley18::smiley18::smiley18::smiley18::smiley18::smiley18::smiley18::smiley18::smiley18:proposal superb story.
க விதை மாதிரி காதல் ,.👌👌👌👌
அதீ ப் அவன் காதலுக்கு மரியாதை செய்து விட்டான்title is apt &it is achieved alagana mudivu . Best wishes👍👍👍:awesome:
 
Wow... Thank u so much 😍😍😍😍😍

கதையின் ஒவ்வொரு கட்டத்தையும் ரொம்ப இரசித்து படித்திருக்கீங்க போல.. கதையோட ஒவ்வொரு நகர்வையும் அழகாய் சுட்டிக்காட்டியிருக்கீங்க.. ரொம்ப நன்றி... அதுவும் கதையோட்டத்தோடு நீங்களும் ஃபீல் செய்து படித்தீங்க என்றுச் சொல்லும் போது சந்தோஷமாக இருக்கு மிக்க நன்றி..

உங்களது வாழ்த்துக்கும் மிக்க நன்றி...😍😍😍
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

"போற்றிப் பாடடி நம் காதலை..."

காதலின் வலியில்
காவியம் படைத்த
காவியத் தலைவன்....!

காதலின் உயிர்ப்பில்
காவியம் படைத்த
காவியத் தலைவி...!

தோல்வியே வெற்றிக்கு
வழி காட்டும் விளக்கென்று...
விடிந்திட்ட கிழக்கை
துலங்கி வைத்த பெருமை
காலையின் அழகன்றோ...?
முடிந்திட்ட வழக்கை
தொடங்கி வைத்த பெருமை
காதலின் அழகன்றோ...?

பாருக்கே முழங்கிய
பாவலரின் காதல்
பாரதத்தின் பெருமையன்றோ...?

நடையின் முதிர்ச்சியில்
துடிக்கும் நெஞ்சம்...;
விடையின் எழுச்சியில்
வடிக்கும் தஞ்சம்...!
உயிர்க்கூட்டில் காதலை
உலவவைத்த கருவுக்கு
இலக்கணம் வடித்த
இலக்கியம் அன்றோ...?

உயிராய்...
உணர்வாய்...
உயர்வு நவிற்சியாய்...
உல்லாசமாய்...
சிலிர்க்க வைத்த காதல் -
போற்றிப் பாட வைக்கும் உன்னதக் காதலே...!

அருமையான கதையை, நவரசத்தில் காட்டி, உயிரை உருக்கும் காதலை, உருக்குலையாமல் காட்டிய பாங்கு, உம் கதை நடைக்கு மகுடம் தோழி. இனிய வாழ்த்துக்கள் தோழி. நன்றி
 
Last edited:

Wow.. Thank u so much 😍😍😍😍

காதல் ஏட்டில் காதலில் உச்சத்தை சொன்னவன் அவன்..!

வீழ்வென்ற வார்த்தையையே விதி என்னும் ஏட்டில் வெல்வேன் என்று மருவி எழுத செய்தவன் அவன்..!!

அந்த காதலின் மகுடம் தரிக்க தகுதி நிறைந்த நாயகி அவள்..

உங்களோட கவிதை நடை விமர்சனம் மிகவும் அருமை.. என் கதைக்கு பெருமை சேர்த்த மாதிரி இருக்கு நன்றி..
 
Top