All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

ஏமாற்றவந்தவள் ஏக்கங்கள் பார்த்து
ஏமாறாதவன் தடுமாறும் காதல்....
எதிர்ப்பதமாய் நின்றாலும்
போற்றிப் பாடும் வேகம்...!

வாழ்த்துக்கள் தோழி
 

Indhuashok

New member
Tholvi enna mathiriyana varutham tharum ena soona vitham tholvi unarathavarum athan valli unaralam.
Nice start , congrats.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

ஏமாற்றவந்தவள் ஏக்கங்கள் பார்த்து
ஏமாறாதவன் தடுமாறும் காதல்....
எதிர்ப்பதமாய் நின்றாலும்
போற்றிப் பாடும் வேகம்...!

வாழ்த்துக்கள் தோழி
Thank u மித்ரா..😊

ஏமாற்ற வந்தவள் அல்ல ஏமாறப்பட்டவள்.. அதனால் அவனுள் தடுமாறுமோ காதல் பதில் போக போக தெரியும் .😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Different story. I like it. Congrats.
Thank u சுந்தரி..😊

நிச்சயம் இந்த கதை வித்தியாசமான உணர்வைத் தரும்..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Tholvi enna mathiriyana varutham tharum ena soona vitham tholvi unarathavarum athan valli unaralam.
Nice start , congrats.
வாவ்... அந்த போர்ஷன் இரசிச்சீங்களா..

சங்கவியின்் நிலையை உணர்த்தும் வரிகள் அவை..

Thank u sooo.. Much இந்து 😊
 

Dhumi

Well-known member
Harshi aka sangavi plan succus... heroine agiyachu... ini aadhu thalyala thanni.kudika vendithan😂😂😂 Un nelamaya nenacha😷😷😷
 
Top