SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u so muchகுறுகுறுன்னு இருக்குமா?? அதை ஃபீல் பண்ணலாம்னு eagerஆ இருந்தியா.. அதெல்லாம் இருக்க கூடாதுன்னுதானே அத்தனை முறை கட்டாங்கி போட்டான்.. அங்க செட்ல இருந்தவங்க மாதிரிதான் படிக்கும் போது அய்யோ கொடுத்துடுவானா கொடுத்துடுவானான்னு ரெண்டு முறை ஃபீல் ஆச்சி.. மூணாவது முறையே பரபரப்பு கம்மி ஆகிடுச்சி.. செம ஆளு அதீப்.. காமம் இல்லாத டச்க்கு அவன் கொடுக்கற விளக்கம் அருமை.. சங்கவிக்கு டவுட்/காதல் வந்துடுச்சோ அவன் மேல.. அவனுக்காக பார்க்கறா.. இவங்க லவ் மொமெண்ட்ஸ்காக வெயிட்டிங்...![]()
![Smiling face :relaxed: ☺](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/263a.png)
ஹா..ஹா.. போன முறை ஆராய்ச்சி செய்தீங்களே.. அதீப் போட்ட பிளன் உங்க கணக்கிலேயே வரலையா..
![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f609.png)
![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f609.png)
அதீப் இன்னும் அசத்துவான்..