Mathila Suhi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you dear Indhu settum police than adutha ud Monday Tharen praha than pavam enakum Micky than pidichiruku Thanks a lot for your love and supportWowww...super... மிக்கி undercover officer.. மித்ரவேலன்... பேரு சூப்பரு.. ஆனா எனக்கு மிக்கி தான் பிடிக்குது.. சேட்டும் போலீஸ் ஆ..
பிரஹா..
மொத்தமா ரெண்டு gang யும் கட்டம் கட்டி தூக்கிட்டான்... செம்ம... மிக்கி ஆக்ஷன்க்கு waiting... சீக்கிரம் அடுத்த அப்டேட் கொடுங்க....