All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow sis apo josiyam jathagam ithala than dhivi eranthutala...athan kathir ipadi agitana so thrilling sis... keerthana matikitale ipa ena aga poguthu
ரொம்ப நன்றி... கனி ☺

ஆமாம்.. ஆனால் எப்படி ??? அந்த சஸ்பென்ஸை இன்னும் நான் உடைக்கலையே...?
 
தாமரை

தாமரை
ராஜிமா கதிர் .... கொலைகாரனா ,,,, மன்னவன் மாயாவி திடீர்னு சீரியல் கில்லர் ரேஞ்சுக்கு லிஸ்ட் போட்டு கொலை பண்றான் ,,,

ஆனாலும் அந்த மாணிக்கிற்கு ரொம்பத் திமிர் .... கன்னி பூஜையா மே ..., டய்லி கன்னி எற்பாடு பண்ணனுமா மே ... செம கடுப்பு... வாய் லயே... சுட்டுப் போட்ருக்கணும் அவன.....

அடுத்த வேட்டை பைரவனா?

ஆஹா கீர்த்து செய்றதெல்லாம் செஞ்சுட்டு அவனல் பார்த்ததும் என்ன ஒரு ஓட்டம் .. ஹா ஹா புள்ளி மானா புலியா யார் வேகம் என நிரூபிப்பது போல் கதிரின் கைப்பற்றல் ..வாவ் செம சீன் .... ( அடுத்து என்ன ஆகுமோன்னு கொஞ்சம் பீதி ஆனாக் கூட) கதிரின் ஆளுமை ... முழுசா . கொண்டு வர்றீங்க
 
Indhukarthik

Bronze Winner
Mam super mam.....so Divya iranthathukum josiyathukum etho sambantham iruku mam......correct aha mam......so Kathir ippa keerthana vai Antilles irunthu kapatha poranga mam......but Kathir family ithil niraiya involve agirukanga mam......waiting for next update mam.......so intresting story mam....
 
நன்றி தாமரை. ....

அவன் மன்னவனும் கூட...!!

எஸ்... நானும் அந்த ரெண்டு சீனில் கதிரை இரசித்தேன்...???
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam super mam.....so Divya iranthathukum josiyathukum etho sambantham iruku mam......correct aha mam......so Kathir ippa keerthana vai Antilles irunthu kapatha poranga mam......but Kathir family ithil niraiya involve agirukanga mam......waiting for next update mam.......so intresting story mam....
நன்றி இந்து...

ஆம்... அந்த புதிரைத் தான் இந்த யூடியில் விடுவித்தேன்...
 
srisrini

Well-known member
I too have the same feel Divya iranthatharkum joshiyathirkum sammantham Iruka...aana ithanai kolai en kathirava kathiravan nallavan thana Avan keerthanavin guardian angela.interesting epi sis.,???
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji sorry ippathan ud padichen today ud semma athuvum antha josiyaruku kathir kodutha kick Super antha scena rasichupadichen , fraud josiyanuku daily oru ponnu athuvum kanniponnu athuvum yarukitta ketkura real worldla ippadithan josiyam pakuranu yemathitu irukanga atha unga storyla sutikatiyathu oru salute. Confirm divi intha parigaram josiyam believe panni avaloda azhagana married life tholaichutu avalum poi serthuta. Kathir super diviya yevalavu anbu vachruntha ippadi oru Mission arambichurupan , yennaku yenna doubtna intha keerthipula unmaiya kandipa kandupidichduva athanala kathir mattipana. Ending scene semma comedy avaluvu neram kathir familykuda bolda pesitu irunthava kathir cara parthavudan minnal mathiri oodi maranchathu super appadi irunthum avankitta mattikitale , kathir keerthiya aleka thookitu porathu konjurathuka illa potumithikarathuka:love:
 
Top