All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji mam... super storyoda varuvinga nu theriyum but ipdi oru thriller and horror storyoda varuvinga nu ninakavae ila...chanceae ila mam..seekiramae flashback podunga mam...once again story super...super...:awesome::awesome:
ரொம்ப நன்றி..ஷபானா...

என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி..??

அடுத்த யூடி போட்டுட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆஹா ... கீர்த்துவின் காதல் மனதைக் கதிர் தன் பேச்சினால் சுருங்கச் செய்து விட்டானே ..:cautious::cautious::cautious:

ஒரு மாதம் கழித்து மாசமா இருக்கேன்னு சொல்லணுமா? :oops:
ஊரைப் பற்றி கவலைப்படாமல் தனக்கொரு வாழ்க்கை அமைச்சுக்கணுமா ? :rolleyes:
கதிர் இவற்றை எல்லாம் புரிந்து தான் சொல்கிறானா?
:(:(:(

கதிரின் மாயத்தில் ஒன்றை கீர்த்தனா கண்டுகொண்டாளோ?

சரியா ..முக்கியமான இடத்துல நிறுத்திட்டீங்க ..:cautious::cautious:

ரொம்பக் குட்டி udயோ?:unsure::unsure::unsure:.
உங்க கேள்விக்கு பதில் நான் சொன்ன பிடிக்குமா.. கதிரவன் சொன்ன பிடிக்குமா..?

நன்றி தாமரை..

பெரிய யூடின்னு நினைச்சுட்டே படிங்க..?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Interesting sis...keerthana vachi than dhivi deathku karamanavangala pidika porana kathir...dhivi pathi pesumpothu kathir oda vali its hurting sis...antha window kum dhivi photo kum ena thodarpu waitng to watch sis
நன்றி.... கனி,

எஸ்... கதிரோட அந்த வலி பெரியது...

மீதி புதிர்களும் இனி சிறிது சிறிதாக வெளிவரும்..
 

தாமரை

தாமரை
உங்க கேள்விக்கு பதில் நான் சொன்ன பிடிக்குமா.. கதிரவன் சொன்ன பிடிக்குமா..?

நன்றி தாமரை..

பெரிய யூடின்னு நினைச்சுட்டே படிங்க..?
:confused: கதிர் ...

:mad::mad: சின்னூண்டு ... குடுத்து ஏமாத்திட்டீங்க .. & Somethimg Missing ...:(:(
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:confused: கதிர் ...

:mad::mad: சின்னூண்டு ... குடுத்து ஏமாத்திட்டீங்க .. & Somethimg Missing ...:(:(
இத்துடன் நிறுத்தினால் தான் சுவாரசிமாக இருக்கும் என்று முடித்துவிட்டேன் தாமரை...

மே பீ நீங்க கதிரோட முழு விளக்கத்தை எதிர் பார்த்திருக்கலாம்... அந்த அழுத்தகாரனிடம் விசயத்தை வாங்குவது அவ்வளவு எளிதல்ல..

அதற்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை..???
 

தாமரை

தாமரை
இத்துடன் நிறுத்தினால் தான் சுவாரசிமாக இருக்கும் என்று முடித்துவிட்டேன் தாமரை...

மே பீ நீங்க கதிரோட முழு விளக்கத்தை எதிர் பார்த்திருக்கலாம்... அந்த அழுத்தகாரனிடம் விசயத்தை வாங்குவது அவ்வளவு எளிதல்ல..

அதற்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை..???
இல்லை பா .. விளக்கம் இப்போதைக்கு வராதுன்னு தெரியும் ..

பட் கதிர் மீது கீர்த்துவின் உரிமை ... & புதிதாய் முளைத்த காதல் ... திவ்யவுடனான காதல் .... இதுல ஒன்னு மிஸ் ஆகுது
 

saru

Bronze Winner
Nice update dear... Oralavuku puriudu.. But adukaga keerthana VA kalyanam seiuanuma
Vera vagails kooda paadhukapu kuduthirukslame..
Keerthana vin Kathir meethana kathal divi Patri triyarapa innum adhigam adigam aga vaipu undu
Anda jannal epdi thana magic pannudu ha ha Raji MA unga Kathir romba puthisali
Nice and cute dear
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji divi yevalovu thayiriyama irukurava ava suthirukuruvanga pechuku payanthu manthiram poojai visiyathula believe panni ippa photova thongura , oru unmaiya sollunga suspense pattuku oru pokkam poikiteirukutum Kathir kirthiya luv pannuvana matana , kathir yetho trick pannuran athanalathan divi photo sirikuthu azhuguthu kovama luk viduthu. Photova partha window open aguramathiri yethavathu sensor vachurupana keerthu baby kandupudichita pola kathir athukuthan clap pannurannu ninekiren. Diviya vida keerthu than kathiruku best pairnu epiku epi prove pannura yenna oru thayiriyam. ??
 
Top