All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

மூட நம்பிக்கையால ஒரு அழகான குடும்பம் குலைந்திருக்கிறது .?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா ... இத இதத்தான் மிஸ் பண்ணினேன் .... அசத்தல் ud?

கதிரின் மீதான காதலுடன் எல்லாவற்றையும் அணுகும் கீர்த்தனா .. என் டார்லிங் ஆகிட்டா ... தவறா பேசுன எல்லோர யும் மாத்தி மாத்தி சொல்லிக் கதறடிக்குற அவ குறும்புத் தனமும் புத்திசாலித்தனமும் ????
தீரா வா ..... ம்ம் நீ கலக்கு பெண்ணே ....

மெயின் வில்லன் வந்துட்டான்யா... வந்துட்டான்யா ....

இனி கதிரின்.?... தீரனின் ஆட்டம்....கபடி ஆட்டமா .... கருவறுக்கும் போராட்டமா .......
திவ்யா பற்றின உண்மைகள் வெளிவரும் சதுரங்க ஆட்டமா....

வெயிட்டிங் ராஜிமா
நன்றி தாமரை.....

கதிரின் மீதான காதல் என்ற முழுமையான உணர்வுக்கு அவள் இன்னும் வரவில்லை... முதல் படி எடுத்து வைத்திருக்கிறாள்...

வில்லனை சந்திக்கும் முன் பல திடுக்கிடும் புதிரின் விடைகளுக்கு காத்திருங்கள்..??
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னும் எவ்வளவு சஸ்பென்ஸ் தான் வைக்க போகிறீர்கள் சிஸ்
நன்றி லட்சுமி...

ஹா..ஹா... இனி ஒவ்வோன்றாய்... வெளிபடும்..
 

Madhu sri

Member
Hai Raji mam,

Innaiku dhan intha story start pannean... Romba thirlling ah iruku... 9th padikarean... Pavam keerthana.. but super ah iruku mama.. konjam bayama vum iruku..
 

Madhu sri

Member
Intha story flash back ellam already padicha mathri iruku.. 2nd part ah... characters name ellam kooda keta mathri iruku..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Raji mam,

Innaiku dhan intha story start pannean... Romba thirlling ah iruku... 9th padikarean... Pavam keerthana.. but super ah iruku mama.. konjam bayama vum iruku..
Intha story flash back ellam already padicha mathri iruku.. 2nd part ah... characters name ellam kooda keta mathri iruku..
நன்றி.... மது..

வெள்ளிகிழமை தோறும் இதன் யூடி போடுவேன் இனி தொடர்ந்து படிச்சுட்டு எப்படியிருக்கென்று சொல்லுங்க....

நீங்க "என் இரகசியம் நீ..." படிச்சுருக்கீங்க... அதுதான் என் முதல் கதை , இது அதன் இரண்டாம் பாகம் தான்...?
 
Top